பஜாஜ் பல்சர் 200NS உற்பத்தி நிறுத்தம்

பஜாஜ் பல்சர் AS200 பைக் சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்தது. பல்சர் 200NS பைக்கின் உற்பத்தியை நிறுத்திவிட்டு பல்சர் AS200 பைக்கிற்க்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளது.

பஜாஜ் பல்சர் 200NS
பஜாஜ் பல்சர் 200NS

பல்சர் என்எஸ்200 பைக்கிற்க்கும் ஏஎஸ்200 பைக்கிற்க்கும் சிறிய வித்தியாசங்கள் மட்டுமே உள்ளது. வரும் பண்டிகை காலத்தில் ஏஎஸ்200 பைக்கின் விற்பனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

பல்சர் AS200 பைக்கில் 23.2பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 199.5சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 18.35என்எம் ஆகும். 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க ; பல்சர் ஏஎஸ்200 பைக் விவரம்

ads

பல்சர் AS180 பைக் வரவுள்ளதால் என்எஸ் 200 பைக்கின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

Comments