பியாஜியோ ப்ளை ஸ்கூட்டர் விரைவில்

இத்தாலி நாட்டின் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான பியாஜியோ. இந்தியாவில் வெஸ்பா ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.
வருகிற நவம்பர் மாதத்தில் பியாஜியோ ப்ளை(fly) ஆட்டோமெட்டிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது. ப்ளை ஸ்கூட்டர் சிறப்பான வடிவமைப்பில் விளங்குகிறது.ஹோண்டா டீயோ மற்றும் யமாஹா ரே போன்ற ஸ்கூட்டர்களுக்குச் சவாலாக விளங்கும்.

piaggio fly scooter
125 cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.சக்தி 10.06PS மற்றும் டார்க் 10.06nm ஆகும். 

piaggio fly scooter white

விலை 50,000 முதல் 55,000த்திற்க்குள் இருக்கலாம்.

ads

முழுமையான விவரங்கள் வெளிவந்த பின் பதிவிடுகிறேன்…

Comments