போர்ஷே மிஷன் E எலக்ட்ரிக் கான்செப்ட் படங்கள்

போர்ஷே கார் நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்டிவ் எலக்ட்ரிக் காரான விஷன் இ எலக்ட்ரிக் கார் வரும் 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. இ காருக்காக 700 பில்லியன் யூரோ முதலீடு செய்ய உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை பயணிக்க இயலும்.

[envira-gallery id=”4146″]

Comments