ரெனோ க்விட் கார் செப்டம்பர் 24 முதல்

வரும் செப்டம்பர் 24ந் தேதி ரெனோ க்விட் ஹேட்ச்பேக் கார்  விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. க்விட் கார் மிக நேர்த்தியான வடிவமைப்பில் ரூ.3 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரெனோ க்விட்
ரெனோ க்விட்

தொடக்க நிலை சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதி ஆல்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் போன்ற கார்களுக்கு சவாலாக விற்பனைக்கு வரவுள்ளது.

போட்டியாளர்களை விட சிறப்பான தோற்றத்தில் விளங்கும் க்விட் காரில் 53பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 800சிசி பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 72என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.  க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.1கிமீ ஆகும்.

வரும் 24ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள ரெனோ க்விட் கார் பற்றி முழுவிபரம் தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பினை க்ளிக் பன்னுங்க…

ads

 ரெனோ க்விட் கார் முழுவிபரம்

Renault Kwid to launch on September 24 , 2015

Comments