ரெனோ டஸ்ட்டர் ஆட்டோமேட்டிக் விரைவில்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யுவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடலுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலும் வருகின்றது. டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் மாடலை போல விளங்கும்.

ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர்

முகப்பில் முன்புற பம்பர் மற்றும் முகப்பு விளக்குகள் புதுப்பிக்கப்படும் . மேலும் பக்கவாட்டில் உள்ள புதிய பாடி கிளாடிங், மேம்படுத்தப்பட புதிய ஆலாய் வீல் , மேம்படுத்தப்பட்ட இன்டிரியரை கொண்டிருக்கும்.

என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இருக்காது. 6 வேக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் விற்பனைக்கு வரவாய்ப்புகள் உள்ளது.

6 வேக இடிசி டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் சிறப்பான மைலேஜ் கிடைக்கும்.

ads

க்ரெட்டா ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் காருக்கு போட்டியாக டஸ்ட்டர் நிலைநிறுத்தப்பட உள்ளது . மேலும் ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக்கும் வரவுள்ளது. இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

Renault Duster Facelift to get Automatic transmission

Comments