ரோல்ஸ் ராய்ஸ் ரயீத் சிறப்பு பதிப்பு அறிமுகம்

ரோல்ஸ் ராய்ஸ் ரயீத் சொகுசு காரின் சிறப்பு பதிப்பில் தோற்றத்தில் சில மாற்றங்களுடன் கூடுதல் ஆற்றலை தரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் ரயீத்

சென் ஜெம்ஸ் என்ற பெயரில் இந்த புதிய ரயீத் சொகுசு கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிகப்பு வண்ணத்தில் மிகவும் அழகாக காட்சி தருகின்றது. சிறப்பு பதிப்பில் முகப்பு கிரில் மற்றும் வின்டோஸ் கைப்பிடிகள் போன்றவற்றில் குரோம் பூச்சூ தரப்பட்டுள்ளது. 5 ஸ்போக்களை கொண்ட ஆலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் ரயீத்
ரோல்ஸ் ராய்ஸ்
ரோல்ஸ் ராய்ஸ் ரயீத்
ரோல்ஸ் ராய்ஸ் ரயீத்

ரோல்ஸ் ராய்ஸ் ரயீத் காரில் பொருத்தப்பட்டுள்ள 6.6 லிட்டர் வி12 சிலிண்டர் என்ஜின் 534எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். ஆனால் சென் ஜெம்ஸ் ரயீத் சிறப்பு பதிப்பில் 632எச்பி ஆற்றலை தரும்.

எத்தனை கார்கள் இந்த பதிப்பில் தயாரிக்கப்படும் என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

ads

ரோல்ஸ் ராய்ஸ் ரயீத் சிவப்பு வண்ணம் உங்களை கவர்ந்துள்ளதா ? கமெண்ட பன்னுங்க

Rolls-Royce wraith ST.James edition revels 

Comments