விற்பனையில் முதல் 10 கார்கள் – ஜூலை 2015

கடந்த ஜூலை மாதத்தில விற்பனையில் முன்னணி வகிக்கும் முதல் 10 கார்களின் விவரத்தினை இந்த செய்தி தொகுப்பில் கானலாம். அறிமுகம் செய்த மாதத்திலே 6676 கார்களை விற்பனை செய்து ஹோண்டா ஜாஸ் 8வது இடத்தை பிடித்துள்ளது.

ஹோண்டா ஜாஸ்

கடந்த ஜூலை மாதத்திலும் மாருதி சுசூகி முதல் 10 இடங்களில் 5 இடங்களுடன் முன்னிலை வகிக்கின்றது . அதனை தொடர்ந்து ஹோண்டா மூன்று மற்றும் ஹூண்டாய் 2 இடங்களை பெற்றுள்ளது.

விற்பனைக்கு வந்த ஜாஸ் சில வாரங்களிலே 6676 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் மஹிந்திராவை பின்னுக்கு தள்ளிய ஹோண்டா மூன்றாம் இடத்திற்க்கு முன்னேறியுள்ளது.

top 10 selling cars -july 2015
ads

முதல் 4 இடங்களை மாருதி சுசூகி பெற்றுள்ளது. அவற்றில் மாருதி டிசையர் 23,086 கார்களை விற்பனை செய்து முதலிடத்தினை பெற்றுள்ளது.

Top 10 selling cars in July 2015

Comments