விற்பனையில் டாப் 10 கார்கள் – நவம்பர் 2015

கடந்த நவம்பர் 2015யில் விற்பனையில் சிறந்து விளங்கிய முதல் 10 இடங்களை பிடித்த கார்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் கானலாம். பலேனோ கார் புதிதாக பட்டியலில் இணைந்துள்ளது. ஸ்விஃப்ட் மற்றும் எலைட் ஐ20 சரிவை கண்டுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் டிசையர்

அமேஸ் கார் கடந்த மாதம் பத்தாமிடத்தில் இருந்தது. இந்த முறை பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது. இந்த பட்டியலில் எஸ்யூவி கார்கள் இடம்பெறவில்லை.

ads

2015ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த கார்களிலே மாருதி பலேனோ கார் முதல் மாதத்திலே 9074 கார்களை விற்பனை செய்து முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது. மேலும் மாருதி ஸ்விஃப்ட் முதல் மூன்று இடங்களிலே இடம் பெற்று வந்திருந்த நிலையில் 2 இடங்கள் இறங்கி 5வது இடத்தினை பிடித்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 வீழ்ச்சி அடைந்துள்ளது. கிராண்ட் ஐ10 பட்டியலில் 4வது இடத்தில் வந்துள்ளது. ஆனால் விற்பனையில் கடந்த மாதத்தை விட விற்பனை எண்ணிக்கையில் குறைந்துள்ளது.

விற்பனையில் டாப் 10கார்கள்
Top 10 Selling Cars November-2015

Comments