வெஸ்பா விஎக்ஸ் வேரியண்ட் விலை விபரம்

  பியாஜியோ நிறுவனத்தின் மிக பிரபலமான வெஸ்பா ஸ்கூட்டரில் டாப் வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது.

  வெஸ்பா ஸ்கூட்டர்

  விஎக்ஸ் வேரியண்ட் சிறப்புகள்

  புதிய விஎக்ஸ் வேரியண்டில் மெட்டாலிக் கீரின் மற்றும் டுவல் டோன் ரெட் மற்றும் பிங்க் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் முன்புறத்தில் டிஸ்க் பிரேக், மேம்படுத்தப்பட்ட கிளஸ்டர், பிஜி இருக்கை ஆப்ஷன், கிராப் ரெயில் போன்றவை இனைக்கப்பட்டுள்ளன.மேலும் எம்ஆர்ஃஎப் ஸ்போர்ட்ஸ் ஜேப்பர் டீயூப்பலஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது.

  வெஸ்பா எல்எக்ஸ் வேரியண்ட்டை விட ரூ.11000 கூடுதலான விலையில் இருக்கும்.
   வெஸ்பா விஎக்ஸ் ஸ்கூட்டர் விலை ரூ.71,380 (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

  Comments