ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் விற்பனைக்கு வந்தது

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யுவி காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.  ஸ்கார்ப்பியோ எஸ்யுவி 2WD மற்றும் 4WD என இரண்டு டிரைவ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக்
ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் 

டாப் வேரியண்டான எஸ10யில் வந்துள்ள 6 வேக தானியங்கி டிரான்ஸ்மிஷன் 120பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.2 லிட்டர் எம் ஹாக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்கார்ப்பியோ காரில் 4 வில் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் இரண்டிலும் ஆட்டோமேட்டிக் கிடைக்கின்றது. இரண்டு காற்றுப்பைகள் ,ஏபிஎஸ் இபிடி , ஸ்பீட் அலர்ட் போன்ற வசதிகள் உள்ளன.

இந்திய வாடிக்கையாளர்கள் மனதில் மிக அழுத்தமாக பதிந்த மாடல்களில் ஸ்கார்ப்பியோ எஸ்யுவி காருக்கு என்று தனி இடம் என்றுமே இருக்கும்.

ads

ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் விலை விபரம் (ex-showroom Chennai)

ஸ்கார்ப்பியோ S10 4WD — ரூ.14.47 லட்சம்

ஸ்கார்ப்பியோ S10 2WD — ரூ.13.24 லட்சம்

Mahindra Scorpio SUV gets Automatic Transmission

Comments