ஹோண்டா சிபிஆர்650எஃப் விற்பனை மையங்கள்

ஹோண்டா பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு எலைட் கிளப் விங் வேர்ல்ட் என்ற பெயரில் சேவை மையங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  முதலில் ஆகஸ்டு 4 ரேவ்ஃபெஸ்ட் அன்று ஹோண்டா சிபிஆர்650எஃப் விற்பனைக்கு வருகின்றது.

ஹோண்டா சிபிஆர்650எஃப்

CBR650F பைக்கில் 84பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 649சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

மொத்தம் 13 நகரங்களில் மட்டுமே இந்த எலைட் க்ளப் விங் வேர்ல்ட் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகரங்களின் விவரம் பின்வருமாறு..

1. புதுடெல்லி
2. மும்பை
3. சென்னை
4.கொல்கத்தா
5. பெங்களூரு
6. ஹைதராபாத்
7. சண்டிகர்
8. இந்தூர்
9. புனே
10. அகமதாபாத்
11. லக்னோ
12.புவனேஸ்வர்
13. கொச்சி

ads

சென்னையில் எஸ்விஎம் ஹோண்டா , பெங்களூருவில் சிலிக்கான் ஹோண்டாவிலும் ஹோண்டா பிரிமியம் ரக பைக்குகள் விற்பனை செய்யப்படும்.

Honda CBR650F bookings list of 13 cities

Comments