2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி புகைப்படங்கள் தொகுப்பு

சர்வதேச அளவில் 2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதலான பல வசதிகளை பெற்றிருப்பதுடன் அதிகப்படியான இடவசதி மற்றும் பெர்ஃபாமென்ஸ் கொண்டாதாக விளங்குகின்றது.

2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி

ads

 

Comments