Month: October 2018

வரும் 2019ல் இந்தியாவில் அறிமுகமாகிறது யமஹா NMAX 155cc ஸ்கூட்டர்

இந்திய மார்க்கெட்டில் 125cc ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக யமஹா நிறுவனம் தனது புதிய NMax 155cc ஸ்கூட்டர்களை ...

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் முன்பதிவு தொடங்கியது

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நீண்ட மோட்டார்சைக்கிள் பாரம்பரியமிக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின், புதிய 650 சிசி எஞ்சின் பெற்ற ராயல் என்ஃபீல்டு ...

அறிமுகமானது மினி ஆக்ஸ்போர்ட் எடிசன்; விலை ரூ. 44.9 லட்சம்

சிறிய அளவிலும் அதிக திறன் கொண்ட இன்ஜின்களை தயாரிப்பதால் உலகளவில் பிரபலமடைந்துள்ள பிரிட்டனை சேர்ந்த மினி நிறுவனம், குறைந்த எண்ணிகையிலான ஆக்ஸ்போர்ட் ...

சோதனை செய்யப்பட்டது முழுவதும் தானவே இயங்கும் டாடா ஹெக்ஸா கார்கள்

முழுவதும் தானாகவே இயக்கும் டாட்டா ஹெக்ஸா கார்களை, டாட்டா மோட்டார் நிறுவனத்தின் ஐரோப்பியா தொழில்நுட்ப மையம் தயாரித்து வருகிறது. இந்த கார்களை ...

இந்தியாவில் ஒரு லட்ச விற்பனை இலக்கை எட்டியது மாருதி எஸ்-கிராஸ்

மாருதி எஸ்-கிராஸ் கார்கள், இந்தியா மார்க்கெட்டில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை யாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த கார்கள் பிரிமியம் ...

2018 மாருதி சுசூகி எர்டிகா முன்பதிவு காரின் அறிமுகத்திற்கு முன்பு தொடங்கும் என அறிவிப்பு

மாருதி நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை எர்டிகா கார்களை வரும் நவம்பர் 11ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ...

இன்று வெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ 2018

கடந்த 2015 ஜனவரிக்கு பின்னர் ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ பெயர்பலகையை மீண்டும் அதிகாரப்பூர்வமாக இன்று அறிமுகம் செய்துள்ளது . சிறியளவு குடும்பத்தினரின் ...

Page 2 of 9 1 2 3 9