Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மஹிந்திரா இசுப்ரோ மின்சார வேன் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
10 October 2016, 7:00 am
in Auto News, Truck
0
ShareTweetSend

மஹிந்திரா எலக்ட்ரிக் பிரிவின் சார்பில் மஹிந்திரா இசுப்ரோ மின்சார வேன் ரூ.8.45 லட்சம் விலையில் சரக்கு மற்றும் பயணிகள் என இரண்டுக்கும் ஏற்ற மாடலாக பேட்டரி மின்சாரத்தில் 112 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இசுப்ரோ விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக பார்வைக்கு வந்த இசுப்ரோ வேன் தற்பொழுது விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இசுப்ரோ வேனில்  3-ph, AC இன்டக்ஷ்ன் மோட்டார் பயன்படுத்தப்பட்டு 25 கிலோவாட் ஆற்றலை வெளிப்படுத்தி 70 என்எம் டார்கினை வெளிப்படுத்துகின்றது. ஒற்றை  வேக கியர்பாக்சினை பெற்றுள்ள eசுப்ரோ வேனில் கார்கோ மாடல் 115 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாகவும் , 112 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாக பயணிகளுக்கான வேன் உள்ளது.

600 கிலோ எடை சுமக்கும் திறனை கொண்ட கார்கோ பாடி மற்றும் 8 பயணிகள் வரை பயணிக்கும் வேனாக விளங்கும் இசுப்ரோ மின்சார வேன் முழுமையாக சார்ஜ் ஆக 8 மணி நேரம் 30 நிமிடங்கள் தேவைப்படும். அவசர தேவை ஏற்பட்டால் ரிவிவ் மோட் வாயிலாக 7 கிமீ கூடுதலாக பயணிக்கலாம்.

சாதரன டீசல் மாடலை விட தோற்ற அமைப்பில் பெரிதாக எந்த மாறுதல்களும் இல்லாமல் எலக்ட்ரிக் பேட்ஜ் மற்றும் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது.

இசுப்ரோ மின்சார வேன் விலை

  • மஹிந்திரா இசுப்ரோ (CarGo) – ரூ. 8.45 லட்சம்
  •  மஹிந்திரா இசுப்ரோ (Passanger) – ரூ. 8.75 லட்சம்

( அனைத்து விலை விபரமும் அரசு வழங்கும்  ஃபேம் திட்டத்தின் ( FAME India) சலுகைக்கு பிந்தைய எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை ஆகும் )

Related Motor News

மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்

மஹிந்திரா Vision S எஸ்யூவி கான்செப்ட் வெளியானது

மஹிந்திரா Vision SXT பிக்கப் கான்செப்ட் அறிமுகம்

மஹிந்திரா Vision X எஸ்யூவி கான்செப்ட் வெளியானது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

XEV 9e காரின் டாப் வேரியண்ட் விலையை வெளியிட்ட மஹிந்திரா

Tags: Mahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tata motors lpt 812 truck

5 டன் பிரிவில் டாடா LPT 812 இலகுரக டிரக் விற்பனைக்கு வெளியானது

gst slashed auto sector explained tamil

ஜிஎஸ்டி வரி குறைப்பு சிறிய கார்கள் மற்றும் டூ வீலர்களுக்கு 18 % மட்டுமே.!

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!

350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?

நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்

வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்

BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan