2024-2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற டாப் 10 எஸ்யூவிகள் பின்வருமாறு..!

FY24-25 நிதியாண்டில் மிகவும் பிரபலமாக உள்ள டாடா மோட்டர்ஸ் பஞ்ச் உள்ளது.

 1,96,572 

நடுத்தர எஸ்யூவி சந்தையில் பிரசத்தி பெற்ற ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி

1,94,871

1,89,163

4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள சந்தையில் பிரசத்தி பெற்ற மாடலாக மாருதி பிரெஸ்ஸா உள்ளது.

4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள க்ராஸ்ஓவர் ஸ்டைல் பெற்ற மாருதி ஃபிரான்க்ஸ் 4வது இடத்தில் உள்ளது.

1,66,216

இந்தியாவின் முரட்டுத்தனமான எஸ்யூவி மஹிந்திரா ஸ்கார்பியோ 5 வது இடத்தில் உள்ளது

1,64,842

1,64,842

Tata Nexon - 1,63,089 Maruti Grand Vitara - 1,23,946    Hyundai Venue - 1,19,113 Mahindra XUV 3XO - 1,00,921  Kia Sonet - 99,805