Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம்

by MR.Durai
7 November 2025, 6:44 am
in Bike News
0
ShareTweetSend

tvs rr tangent and rtr hyperstunt concept

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் EICMA 2025 கண்காட்சியில் ICE பிரிவில் டென்ஜென்ட் RR என்ற புதிய கான்செப்டினை ஃபேரிங் ஸ்டைலுடன் வடிவமைத்துள்ள நிலையில், RTR ஹைப்பர் ஸ்டன்ட் கான்செப்ட் ஆனது நேக்டூ ஸ்டைலில் தினசரி ஸ்டன்ட் சாகசங்களை மேற்கொள்பவர்களுக்கு ஏற்றதாக உள்ளது.

இதுதவிர EICMAவில் தனது முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் கான்செப்ட் மற்றும் எக்ஸ் மின் ஸ்கூட்டர் உள்ளிட்ட M1-S மற்றும் சமீபத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் ஆகியவற்றை காட்சிப்படுத்தியுள்ளது.

TVS Tangent RR

டேன்ஜென்ட் ஆர்ஆர் வடிவமைப்பில் மிகவும் ஆக்ரோஷமான ஸ்போர்ட்டிவ் பைக்கினை தழுவிழதாக அமைந்துள்ள நிலையில், இதன் நுட்பம் சார்ந்த எந்த தகவலையும் தற்பொழுது டிவிஎஸ் வெளியிடவில்லை.

முழுக்க புதிய monocoque ஃபிரேமை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மிகவும் சாமார்த்தியமான காம்பசிட் பொருளில் உருவாக்கப்பட்டதால், இது இலகுவானதும் மிகுந்த ஏரோடைனமிக் சார்ந்த பைக் மட்டும் அல்ல, மனிதன், இயந்திரம், மற்றும் வேகத்தின் உணர்ச்சி ஒன்றாக கலக்கும் அனுபவமாக இருக்கும்.

tvs rr tangent concept tank
tvs rr tangent concept
tvs rr tangent concept fr
tvs rr tangent concept side

TVS RR HyperStunt

அடுத்து இந்நிறுவனம் காட்சிப்படுத்திய RTR ஹைப்பர் ஸ்டன்ட் மாடல் ஆனது நகர பயணங்கள் மற்றும் ரேஸிங் உணர்வையும் ஒன்றே இணைக்கும் வகையில் இந்த ஸ்டன்ட் சார்ந்த ஸ்போர்ட்டிவ் பைக் கான்செப்ட் ஆனது தினசரி ஸ்டன்ட் சாகசங்களுக்கு ஏற்றதாக இருக்கும், இந்த மாடலை பற்றி எந்த நுட்பங்களையும் வெளியிடவில்லை.

tvs rtr hyperstunt concept rear
tvs rtr hyperstunt concept
tvs rtr hyperstunt side front
tvs rtr hyperstunt side view

TVS Apache RTX 300

ஐரோப்பா சந்தையில் அட்வென்ச்சர் ரைடர்களுக்கான புதிய அப்பாச்சி ஆர்டிஎஎக்ஸ் 300 விற்பனைக்கு வெளியிடப்படுவதனை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்டுளது. இந்த பைக்கில் இந்நிறுவனத்தின் புதிய 299.1 cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்படு அதிகபட்சமாக 36 PS பவர் மற்றும் 28.5 Nm டார்க்  வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

மேலும், SmartXonnect அமைப்பு மூலம் பயணிகள் தங்களின் பைக்குடன் நேரடி தொடர்பில் இருக்க முடியும். குரல் கட்டுப்பாடு, கோ ப்ரோ படக் கேமரா இணைப்பு, மற்றும் நேரடி கண்காணிப்பு ஆகிய தொழில்நுட்பங்கள் இந்த வாகனத்தை மேலும் சிறப்பானதாக மாற்றுகின்றது.

new tvs apache rtx

Related Motor News

புதிய அட்வென்ச்சர் சாகாப்தத்தை உருவாக்குமா.! அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300

டிவிஎஸ் அப்பாச்சி RTX ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

₹ 1.99 லட்சத்தில் டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி RTX அட்வென்ச்சர் வெளியானது

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

அட்வென்ச்சர் டூரிங் டிவிஎஸ் RTX300 ரூ.2 லட்சத்தில் வருமா.?

டிவிஎஸ் அப்பாச்சி RTX 300 அட்வென்ச்சர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை.!

Tags: TVS Apache RTXTVS RR HyperStuntTVS Tangent RR
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

tvs e.fx30 electric

எலக்ட்ரிக் பிரிவில் டிவிஎஸ் e.FX.30, M1-S மற்றும் X அறிமுகம்

தன்டர்போல்டு அட்வென்ச்சரை வெளியிட்ட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ்

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

குழந்தைகளுக்கான ஹீரோ விடா Dirt.e K3 ஆஃப்-ரோடு பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

எதிர்காலத்திற்கான ஹீரோ விடா Novus சீரிஸ் கான்செப்ட் அறிமுகம்

125வது ஆண்டு கொண்டாட்ட ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 சிறப்பு எடிசன் அறிமுகம்

EICMA 2025ல் ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக் அறிமுகமானது

ராயல் என்ஃபீல்டின் புல்லட் 650 ட்வீன் டீசர் வெளியானது

ஹீரோ விடாவின் புராஜெக்ட் VXZ ஸ்போர்ட்ஸ் பைக் டீசர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan