Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

by Automobile Tamilan Team
3 December 2025, 8:59 am
in Auto News
0
ShareTweetSend

mg midnight carnval

இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் தனது கார்களுக்கு டிசம்பர் 5,6 மற்றும் 7 என  மூன்று நாட்களுக்கு மட்டுமே சிறப்பு விற்பனையை நடத்துகிறது. இந்த நாட்களில் ஷோரூம்கள் நள்ளிரவு வரை திறந்திருக்கும்.

இந்த மிட்நைட் கார்னிவலின் சிறப்பம்சங்கள் கார் வாங்குபவர்களுக்கு லண்டன் செல்லும் வாய்ப்பு உட்பட ஒட்டுமொத்தமாக ₹11 கோடி மதிப்பிலான பரிசுகள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கார் முன்பதிவுக்கும் சிறப்பு  ‘Holiday Voucher’ மற்றும் ‘Scratch and Win’ சலுகைகள் வழங்கப்படுவதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மாடல் வாரியான சலுகைகள் விபரம் பின் வருமாறு;-

அதிகபட்சமாக ₹4 லட்சம் வரை சலுகைகள் எம்ஜி மோட்டாரின் குளோஸ்டெர் எஸ்யூவிக்கு இதன் ஆரம்ப விலை ₹38.33 லட்சம் ஆகும்.

எம்ஜி ZS EV மாடலுக்கு சுமார் ₹1.25 லட்சம் வரை சலுகைகளுடன் BaaS (Battery-as-a-Service) திட்டத்தில் இதன் விலை ₹13.99 லட்சத்தில் தொடங்குகிறது.

அடுத்து இந்நிறுவன ஹெக்டருக்கு ₹90,000 வரை சலுகைகள் வழங்கப்பட்டு ஆரம்ப விலை ₹14 லட்சத்தில் துவங்குவதுடன், குட்டி எலக்ட்ரிக் காரான காமெட் இவிக்கு ₹1 லட்சம் வரை சலுகை வழங்கப்படுவதுடன் BaaS விலை ₹4.99 லட்சம் ஆகும்.

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற விண்ட்சர் EV காருக்கு புதிதாக வந்த இந்த காரில் ₹50,000 வரை சலுகை வழங்ப்படுவதுடன் கூடுதலாக ₹50,000 வரை ஆஸ்டருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

mg midnight carnval

Related Motor News

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

ரூ.3.04 லட்சம் வரை எம்ஜி மோட்டார் ஜிஎஸ்டி விலை குறைப்பு

வெற்றிகரமான 6வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு எம்ஜி சலுகைகள்.!

இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்கள் மே 2025

ஒரே நாளில் எம்ஜி விண்ட்சர் இவி புரோ விலை ரூ.60,000 வரை உயர்த்தப்பட்டது

Tags: MG HectorMG Windsor EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hyundai exter new

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

டஸ்ட்டர் வெளியீட்டு தேதியை அறிவித்த ரெனால்ட் இந்தியா

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan