Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

லம்போர்கினி அவென்டேடார் S வருகை விபரம்

By MR.Durai
Last updated: 20,February 2017
Share
SHARE

இந்தியாவில் லம்போர்கினி அவென்டேடார் S ஸ்போர்ட்ஸ் கார் மார்ச் 3ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. முந்தைய அவென்டேடார் மாடலை விட கூடுதலான பவர் மற்றும் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் பெற்றதாக அவென்டேடார் S விளங்குகின்றது.

லம்போர்கினி அவென்டேடார் S

சமீபத்தில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட  அவென்டேடார் எஸ் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முந்தைய லம்போர்கினி கார்களின் வரிசை போன்று LP வார்த்தையை பெறாமல் எஸ் என்ற வார்த்தை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.

முந்தைய எஞ்சினை லம்போர்கினி அவென்டேடார் எஸ் பெற்றிருந்தாலும் 40 ஹெச்பி கூடுதலான பவரை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு 740 ஹெச்பி பவர் , 690 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டு ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்று விளங்குகின்றது.

0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 விநாடிகளில் எட்டிவிடும். அவென்டேடார் எஸ் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோ மீட்டர் ஆகும். முந்தைய ஸ்டெரடா ,ஸ்போர்ட் , கோர்ஸா மோட் டிரைவ்களுடன் கூடுதலாக இகோ மோட் சேர்க்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் பல்வேறு சிறப்பு வசதிகள் குறித்தான தகவல்கள் வருகின்ற மார்ச் 3 , 2017 அன்று வெளியாகும்.

2017 லம்போர்கினி அவென்டேடார் எஸ் படங்கள்

kwid cng
புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
TAGGED:Lamborghini
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
Bajaj Freedom 125 cng
Bajaj
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள்
2025 honda activa 125
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
new Royal Enfield classic 650 bike front
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms