Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

தங்கத்தினால் இழைக்கப்பட்ட சொகுசு ரோல்ஸ்-ராய்ஸ் கார்

by MR.Durai
6 January 2025, 3:14 pm
in Wired
0
ShareTweetSendShare


 

ரோல்ஸ்-ராய்ஸ் வரலாறு மற்றும் சிறப்புகள்

rolls royce logo
தங்கத்தினால் இழைக்கப்பட்ட உட்புற அழகை கட்டப்பட்ட உலகின் மிக சிறந்த சொகுசு கார் உலகில் இன்றைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தாமல் மனிதர்களால் தயாரிக்கப்படும் கார் என்பது இதன் சிறப்பு ஆகும்.

சார்லஸ் ரோல்ஸ்

Charles Stewart Rolls (27 August 1877 – 12 July 1910) 
சார்லஸ் மோட்டாரிங் மற்றும் விமான முன்னோடியாக செயல்பட்டார்.
இவர் வாழ்க்கை 32 ஆண்டுகள் மட்டும் ஆனால் வரலாறு என்றும் நிலைக்கும். மோட்டார் வியாபாரம் செய்து வந்த ரோல்ஸ்கு உலகின் மிக சிறந்த தரமான பாதுகாப்பான சொகுசு கார் தயாரிக்க ஆசைபட்டார்.அவர் என்னத்தை போலவே எண்ணம் கொண்டு இருந்தார் ஒரு இரும்பு வியாபாரம் செய்து வந்தவர்.

ஃபெட்ரிக் ஹைன்ரி ராய்ஸ்

            royce(27 March 1863 – 22 April 1933)                      

ஹென்றி ராய்சே  இரும்பு வியாபாரம் செய்து வந்தவர் இவருக்கும் ரோல்ஸ் போல எண்ணம் இருந்தது. இவர்கள் இருவரும் தங்கள் எண்ணங்களை ஒரு automobile ஷோவில் சந்திக்கும் பொழுது பகிர்ந்து கொண்டனர்.

அதன் எதிரொலி

rolls-royce

ROLLS-ROYCE  நிறுவனம் 1904 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முதல் தயாரிப்பாக 10hp சக்தி கொண்ட என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. சொகுசு கார் தயாரிப்பில் மிக பிரபலமான நிறுவனமாக தற்சமயம் உள்ளது. AIR SPACE தயாரிப்பிலும் இடுபடுகிறது.

கார் படங்களுடன் வெளி வந்த ஆண்டுகள்

The Silver Ghost 
1907

The Silver Ghost 


The Silver Ghost hooper
1920

Rolls-Royce Springfield Silver Ghost Oxford Tourer  1923
Silver Wraith cabriolet by Inskip 1947 
Silver Wraith saloon by Hooper 1955

PHANTOM

images?q=tbn:ANd9GcTWggZiNoBNFOEqr4rezNjGnGTIuxsBjoiFSyg2UcC feddfqzJ yDuKadfvw
தற்காலத்தில் 

தங்கத்தினால் இழைக்கப்பட்ட

ROLLS-ROYCE PHANTOM RS 3,50,00,000





ROLLS-ROYCE PHANTOM RS 1,30,00,000



Related Motor News

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

பிரபல போர்ஷே 911 காரின் பெயர் பின்னணி விபரம் வெளியானது

சீட் பெல்ட் இருக்கா.., 75 % இந்தியர்கள் சீட்பெல்ட் அணிவதில்லை

இனி கார்களுக்கு சாவி ஸ்மார்ட்போன் – பிஎம்டபிள்யூ

அசல் ஓட்டுநர் உரிமம் குறித்து காவல்துறை விளக்கம்

ஆட்டோமொபைல் உதிரிபாகங்களில் விநாயகர் சிலையை வடிவமைத்த ஃபோர்டு

2012 முதல் தொடர்ந்து சரியும் டீசல் கார் விற்பனை நிலவரம்.!

டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன ? பலன் தருமா

விடுமுறை கால பயணத்துக்கு திட்டமிட வேண்டிய அவசியம் என்ன ?

310 கிமீ வேகத்தை எட்டிய ஹைப்பர்லூப் ஒன் சோதனை ஓட்டம்

இளைஞர்களின் இதயதெய்வம் – அப்துல் கலாம்

அடுத்த செய்திகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan