Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் படங்கள் வெளியானது

by MR.Durai
18 February 2015, 12:20 am
in Auto News
0
ShareTweetSend
மூன்றாம் தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சூப்பர்ப் கார் விஷன் சி கான்செப்டின் அடிப்படையாக கொண்டு வடிவமைத்துள்ளனர்.
ஸ்கோடா சூப்பர்ப் கார்
புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் முந்தைய மாடலைவிட 20மிமீ நீளம் மற்றும் 50மிமீ அகலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீல்பேஸ் 80மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளதால் கூடுதலான இடவசதியை சூப்பர்ப் காரில் பெறமுடியும்.
மிகவும் அழகான தோற்றத்தினை கொண்டுள்ள சூப்பர்ப் காரில் முகப்பு விளக்கு புதுவிதமான வடிவமைப்புடன் விளங்குகின்றது. 
 மேலும் பல்வேறு விதமான நவீன வசதிகளை கொண்ட உட்ப்புறத்தினை பெற்றுள்ளது. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்கள் , கொலம்பஸ் எல்டிஇ தொடர்பு, டைனமிக் க்ரூஸ் கன்ட்ரோல் , பானரோமிக் சன்ரூஃப் , ஆட்டோ ஏசி , மழை மற்றும் விளக்குகளுக்கு சென்சார் போன்றவை முக்கிய அம்சங்களாகும்.

ஸ்கோடா சூப்பர்ப் கார்

ஸ்கோடா கார்
ஸ்கோடா சூப்பர்ப் முகப்பு
ஸ்கோடா சூப்பர்ப் லைட்
மிக அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தினை வழங்ககூடிய என்ஜினாக மேம்படுத்தியுள்ளது. பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்களை கொண்ட சூப்பர்ப் காரில் 5 பெட்ரோல் என்ஜின் மற்றும் மூன்று டீசல் என்ஜின் வகைகளில் கிடைக்கபெறும். டிஎஸ்ஜி ஆட்டோ மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டிலும் விற்பனைக்கு வரும்.
சூப்பர்ப் கார் மிக கடுமையான போட்டியை அக்கார்டு , ஸ்னாட்டா . மற்றும் கேம்ரி கார்கள் சந்திக்க உள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்கோடா சூப்பர்ப் டாப்
ஸ்கோடா சூப்பர்ப் பக்கவாட்டு
ஸ்கோடா சூப்பர்ப் கார்
ஸ்கோடா சூப்பர்ப் உட்ப்புறம்
ஸ்கோடா சூப்பர்ப் கார்
Skoda Superb

Related Motor News

ஸ்கோடாவின் கைலாக் ஆன்ரோடு விலை மற்றும் வேரியண்ட் வாரியான வசதிகள்

ரூ.7.89 லட்சத்தில் ஸ்கோடா Kylaq எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

இன்று கைலாக் எஸ்யூவியை வெளியிடும் ஸ்கோடா இந்தியா

கைலாக் மூலம் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் நுழையும் ஸ்கோடா

ஸ்கோடா குஷாக் ஸ்போர்ட்லைன் விற்பனைக்கு அறிமுகம்

ஸ்கோடா ஸ்லாவியா மான்டே கார்லோ எடிசன் அறிமுகமானது

Tags: Skoda
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

helmet certifications uses

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

ஜனவரி 1, 2026 முதல் இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்

ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

5 ஆண்டுகால சாலையோர உதவியை அறிவித்த யமஹா இந்தியா

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

50 கோடி இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹோண்டா

10 ஆண்டு வரை வாரண்டியை அறிவித்த யமஹா இந்தியா

புல்லட் 650 ட்வீன் என்ற பெயரை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் சியாஸ் செடான் உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசூகி

அடுத்த செய்திகள்

helmet certifications uses

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan