Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

XUV 3XOக்கு எதிராக நெக்சானில் பல்வேறு வசதிகளை வழங்க தயாராகும் டாடா மோட்டார்ஸ்

by MR.Durai
16 May 2024, 8:13 pm
in Car News
0
ShareTweetSend

டாடா நெக்ஸான் டார்க் எடிசன்

சமீபத்தில் குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்டுகளை பெற்ற டாடா நெக்ஸான் அறிமுகம் செய்யப்பட்டாலும் கூடுதலாக மஹிந்திரா XUV 3XO மாடலுக்கு சவால் விடும் வகையில் மிகப்பெரிய பனரோமிக் சன்ரூஃப் ஆனது கொடுக்கப்பட உள்ளது. இந்த சன்ரூஃப் வசதி டாப் வேரியண்டுகளில் பெறலாம்.

4 மீட்டருக்கும் குறைந்த நீளம் உள்ள சந்தையில் மிக கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது எக்ஸ்யூவி 3XO, 1 மணி நேரத்தில் 50,000 முன்பதிவுகளை பெற்றிருப்பதுடன் ADAS உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மாடலுக்கு ஈடு கொடுக்கும் வகையில் முதன்மையாக உள்ள நெக்சானில் ஆனது பல்வேறு மாற்றங்களை பெற உள்ளது. மேலும் கூடுதலாக லெவல் 2 ADAS  நெக்ஸான் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

கூடுதலாக அடுத்த சில மாதங்களுக்குள் சிஎன்ஜி ஆப்ஷனை பெற உள்ள டாடாவின் நெக்ஸான் எஸ்யூவி மாடலில் 120hp பவரையும், 170Nm டார்க் வழங்கும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு AMT மற்றும் 7- வேக டிசிடி ஆகியவற்றில் கிடைக்கின்றது.  115hp பவர் மற்றும் 160Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆனது, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT பெற்றுள்ளது.

Related Motor News

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

ஜிஎஸ்டி எதிரொலி., ரூ.1.55 லட்சம் வரை விலை குறையும் டாடா கார்கள்

18 % ஜிஎஸ்டி வரியால் ஸ்பிளெண்டர்+, ஆக்டிவா, ஜூபிடர், ஆல்டோ, நெக்ஸான் விலை எவ்வளவு குறையும்.?

ஏப்ரல் 1 முதல் டாடா கார்களின் விலை 3 % வரை உயருகின்றது

Tags: TataTata Nexon
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

nissan gravite mpv

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

2026 எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது.!

டாடாவின் சியரா எஸ்யூவி முழு விலைப் பட்டியல் வெளியானது.!

இந்தியாவில் மினி கூப்பர் S Convertible விலை ரூ. 58.50 லட்சம்.!

குழந்தைகளுக்கான முதல் ‘எலக்ட்ரிக் சாகச பைக்’! ஹீரோவின் விடா ‘DIRT.E K3’ விலை மற்றும் சிறப்பம்சங்கள்

நிசானின் அடுத்த அதிரடி! புதிய 7-சீட்டர் கார் டிசம்பர் 18-ல் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan