Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

6 டர்ட் பைக்குகளை வெளியிட்ட கேடிஎம் இந்தியா

by MR.Durai
15 November 2024, 7:56 am
in Bike News
0
ShareTweetSend

KTM 50 SX 65 X and 85 SX

இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் பல்வேறு பிரீமியம் பைக்குகள் மற்றும் எண்டூரா, மோட்டோகிராஸ் மற்றும் சிறுவர்களுக்கு என ஆறு விதமான டர்ட்  ரூ.4.75 லட்சம் முதல் ரூ. 12.96 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக 50சிசி முதல் 450சிசி வரையிலான எஞ்சின் பிரிவில் கிடைக்க உள்ளது.

KTM 50 SX, KTM 65 SX மற்றும் KTM 85 SX என மூன்று மாடல்களும் இரண்டு ஸ்ட்ரோக் பெற்ற 50சிசி பைக்குகளாகும். இவை சிறுவர்களுக்கு ஏற்ற ஆஃப் ரோடு பிரிவில் வந்துள்ளது.

ரூ.4.75 லட்சம் விலையில் KTM 50 SX மாடலில் ஒற்றை சிலிண்டர் 49.9cc  இரண்டு ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டு 5.4bhp மற்றும் 5.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் ஒற்றை கியர் தானியங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ.5.47  KTM 65 X பைக்கில் 64.9cc சிங்கிள்-சிலிண்டர் டூ-ஸ்ட்ரோக் எஞ்சினை பெற்று 10.6bhp பவரை வழங்கி ஆறு-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ.6.69 லட்சத்தில் KTM 85 SX ஆனது 16.4bhp மற்றும் 14Nm வழங்கும் 84.9cc ஒற்றை சிலிண்டர் எஞ்சினைப் பயன்படுத்துகிறது. ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ.9.98 லட்சத்தில் KTM 250 SX-F வந்துள்ள சக்திவாய்ந்த 249.9cc நான்கு ஸ்ட்ரோக் எஞ்சினை பெற்று 13,900rpm-ல் 46.8hp மற்றும் 9,500rpm-ல் 26.5Nm. இதன் எடை 104 கிலோ கொண்டது.

ரூ.10.25 லட்சத்தில் KTM 450 SX-F பைக்கில் 449.9cc நான்கு-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டரைப் பயன்படுத்தி 9,500rpm-ல் 63hp மற்றும் 9500rpm-ல் 74Nm டார்க் வழங்குகின்றது.

என்டூரா வகை KTM 350 EXC-F மாடல் ரூ.12.96 லட்சத்தில் 9500 ஆர்பிஎம்மில் 45 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 349.7சிசி நான்கு ஸ்ட்ரோக் எஞ்சினுடன் இயங்குகிறது.

இந்த மாடல்கள் அனைத்தும் டிராக் அல்லத மூடப்பட்ட சாலைகளில் மட்டும் பயணிக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகளை வாங்க நேரடியாக கேடிஎம் இணையதளத்தை பயன்படுத்தலாம்.

KTM 350 EXC F

Related Motor News

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

130கிமீ ரேஞ்ச் வழங்கும் ஹோண்டா WN7 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ரூ.28.99 லட்சத்தில் 2025 ஹோண்டா CBR1000RR-R Fireblade SP அறிமுகமானது

ரூ.19.90 லட்சத்தில் பிஎம்டபிள்யூ S 1000 R பைக் விற்பனைக்கு வந்தது

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 royal enfield meteor 350

ரூ.1.96 லட்சத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அறிமுகமானது

இந்தியாவில் யமஹா XSR155 விற்பனைக்கு வருமா..?

நியோ ரெட்ரோ யமஹா XSR 155 நவம்பர் 11ல் அறிமுகம்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

ரூ.97,436 விலையில் டிவிஎஸ் ஜூபிடர் 110ல் ஸ்பெஷல் எடிசன் வெளியானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 150 புதிய சாகப்தம் உருவாக்கிறதா.?

ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan