ஜனவரி 22 ஆம் தேதி முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களும், எஸ்யூவி மாடல்களும் அதிகபட்சமாக ரூ.26,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஜனவரி 21 ஆம் தேதிக்கு முன்னர் முன்பதிவு...
ஒகினவா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள டூயல் பேட்டரி ஸ்கூட்டரில் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 130 கிமீ பயணிக்கும் திறனுடன், பல்வேறு வணிகரீதியான பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டூயல் இ-ஸ்கூட்டர் 250 வாட்...
உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் வரலாற்றில் முதன்முறையாக 100 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. 10 கோடி உற்பத்தி எண்ணிக்கையை முன்னிட்டு 6 ஸ்பெஷல்...
ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் எஸ்யூவி மாடல் கிகர் உற்பத்தி நிலை மாடல் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் டீசர் வெளியாகியுள்ளது. குறிப்பாக கான்செப்ட் நிலையில்...
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற மொபட் ரக மடாலான எக்ஸ்எல் 100 அடிப்படையில் வின்னர் எடிசன் என்ற பிரத்தியேகமான பதிப்பை டிவிஎஸ் மோட்டார் விற்பனைக்கு ரூ.50,929 (எக்ஸ்ஷோரூம் சென்னை ) விலையில் வெளியிட்டுள்ளது.
1980-2020...