automobiletamilan

automobiletamilan

வண்ண படகு

தத்தளிக்கும் படகை காண்பது ஒரு புதுமையான அனுபவம் அதனில் எதிர்கால வரவாக இருக்கும் allchroous yachet பற்றி பார்போம்.allchroous எனபடுவது  மாறும் வண்ணங்கள் ஆகும்yacht எனபடுவது போட்டிகளில் பயன்படுத்தும் படகு ஆகும்காலை மற்றும் மாலையில் இருவேறு...

இந்த படங்கள் எதிர்காலம் சொல்லும் பாகம் -3

எதிர்கால பேருந்துஎதிர்கால பேருந்துகள் எப்படி இருக்கும் கற்பனை செய்து பார்த்து உள்ளீர்களா அப்படியானால் இந்த படங்கள் மற்றும் தகவல்கள் பொருந்துகின்றனவா பாருங்கள். MACH BUSMACH Highspeed பேருந்தின் நோக்கம் உயர்தரமான...

சூரியனில் தொடர்வண்டி

இலவசமாக கிடைக்கும் பல பொருட்களை நாம் பயன் படுத்தினாலும் ஆற்றல் மிகுந்த சூரிய சக்தியை நாம் கண்டு கொள்வது இல்லை.ஆனால் குஜராத் விதி விலக்கு சூரிய சக்திசூரியனில் இருந்து...

இந்தியன் கொரில்லா பைக் விரைவில்

வணக்கம் உறவுகளே !எதிர்காலம் எப்பொழுதும் நம் சிந்தனையை புதுப்பிக்கும்.வித்தியாசமாக உருவாக இருக்கும் கொரில்லா பற்றி பார்போம். Indian Gorilla v460களில் பைக் முரட்டுதனமாக பயப்பட வைக்க கூடிய...

குழந்தைகளுக்கான ட்ரைக் சைக்கிள்

வணக்கம் உறவுகளே !குழந்தைகளின் உலகமே விளையாட்டு ஆனால் அவைகள் கம்ப்யூட்டர் விளையாட்டாக மாறிவரும் காலங்களிலும் ட்ரைக் kids cycle நிலைத்தே வருகிறது.நுங்கு வண்டிகள் மறைய தொடங்கிய பின் kids...

Apple icar விரைவில்

THINK DIFFERENT என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் என்றால் அவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான். அவரின் எதிர்கால கனவு ஆட்டோமொபைல் துறையில் ஆப்பிள் நிறவனத்தின் களம் காண்பது ஆகும்.J.CREW  (CEO and board...

உலகின் முதன்மையான டிரக் பாரத் பென்ஸ்

MERCEDES-BENZGOTTLIEB DAIMLER ஆட்டோமொபைல் குருவால் 1890 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் DMG (DAIMLER  MOTOR CORPORATION).1892 ஆம் ஆண்டு முதல் காரை விற்றது.சில ஆண்டுகளில் நோய்வாய்ப்பட்டு...

ஹோண்டா ட்ரீம் யுகா சிறப்பு அலசல்

ஹீரோ ஹோண்டா பிரிந்த பின்னர் ஹோண்டா வளர்ச்சி படுவேகமாக உள்ளது. விரைவில் பஜாஜ் நிறுவனத்தை 3 ஆம் இடத்திற்கு தள்ள வாய்ப்பு உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் லட்சியம்...

இந்த படங்கள் எதிர்காலம் சொல்லும் பாகம் -2

எதிர்கால கார்இந்த தொகுப்பு கார் பற்றி உங்கள் கற்பனைகளை மிஞ்சும் designs மற்றும் தகவல்  கார்கள் என்றால AERODYNAMICS எனப்படும் வேக வடிவமைப்பு மிகுந்த  முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.AMPHI-X AMPHIBIOUSஆகாயம்...

44 A4 காகிதத்தால் உருவாக்கப்பட்ட புகாட்டி வெயரான்

44  A4 தாள்கள் 44 A4 தாள்கள் வைத்து என்ன எதையாவது எழுதுலாம் என நினைக்கலாம் ஆனால் ஒரு designer அதை வைத்து உலகின் அதி வேகமான விலை உயர்ந்த காரினை உருவாக்கி...

Page 689 of 691 1 688 689 690 691