ராஜா

நான் ராஜா (BHP Raja) ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்துள்ளேன். கடந்த ஒரு ஆண்டாக புதிய மின்வாகன செய்திகள் மற்றும் விமர்சனம் பற்றி ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் எழுதி வருகிறேன்.

அதிக ரேஞ்சுடன் 2024 கியா EV6 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

புதிய 84kwh பேட்டரி பெறுகின்ற 2024 கியா EV6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் பல்வேறு ஸ்டைலிஷான மாற்றங்களை வெளிப்புறத்தில் பெற்று இருப்பதுடன் இன்டிரியரிலும் சிறிய அளவிலான மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது....

அதிக விலையில் ஐக்யூப்.., குறைந்த விலை போட்டியாளர்கள்.. எந்த இ-ஸ்கூட்டர் பெஸ்ட்..?

குறைந்த விலையில் பல்வேறு வசதிகள் வழங்குகின்ற போட்டியாளர்களை விட அதிக விலையில் வசதிகள் மற்றும் ரேஞ்ச் வழங்குகின்ற டிவிஎஸ் ஐக்யூப் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு எந்த மாடல் சிறப்பானது...

ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுக விபரம்

ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நடப்பு 2024-2025 ஆம் நிதியாண்டில் வருவதற்கு சாத்தியமில்லை என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் எந்த காலகட்டத்தில் விற்பனைக்கு வரும் என்பது...

2024 டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரின் ரேஞ்ச், விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரூபாய் 1.08 லட்சம் முதல் ரூபாய் 1.86 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு தற்பொழுது ஐந்து விதமான வேரியண்டுகளில்...

ஓலா S1X எலக்ட்ரிக்

குறைந்த விலை ஓலா S1X ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கியது

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் குறைந்த விலை மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்ட S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2kWh, 3kWh, மற்றும் 4kWh என...

family electric scooters in india

குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படி..?

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரை தினசரி பயன்பாட்டிற்கு மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்ற சிறந்த அனுபவம் தருகின்ற பயணம் மற்றும்...

Page 14 of 28 1 13 14 15 28