ஒரே நாளில் எம்ஜி விண்ட்சர் இவி புரோ விலை ரூ.60,000 வரை உயர்த்தப்பட்டது
ஜேஎஸ்டபி்யூ எம்ஜி நிறுவனத்தின் சிறப்பான வசதிகளுடன் கூடிய வின்ட்சர் இவி புரோ காரின் முன்பதிவு எண்ணிக்கை 8,000 யூனிட்டுகளை கடந்த நிலையில் ரூ.60,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.18,09,800...