மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபலமான நீண்ட தொலைவு பயணத்துக்கான க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளாக விளங்கும் மீட்டியோர் 350-ல் கூடுதலாக சன்டவுன்னர் ஆரஞ்ச் என்ற பிரத்தியேகமான நிறத்துடன் அலுமினியம்...





