பஜாஜின் 2024 பல்சர் 150 பைக்கில் சேர்க்கப்பட்ட வசதிகள் என்ன..!
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள 2024 பல்சர் 150 மோட்டார்சைக்கிளில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் சேர்க்கப்பட்டுள்ளது. அடிப்படையான பல்சரின் கிளாசிக்...

