அதிகாரப்பூர்வமாக ஹீரோவின் ஜூம் காம்பேட் எடிசன் வெளியானது
ஹீரோவின் ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்ற ஜூம் காம்பேட் எடிசன் விற்பனைக்கு ரூ.86,528 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜெட் ஃபைட்டர் விமானங்களின் பாடி கிராபிக்ஸை உந்துதலாக கொண்ட பாடி...


