MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

கேடிஎம் டியூக் 200 பைக்

கேடிஎம் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்கள் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பஜாஜ் நிறுவனம் 47.18 சதவீத பங்குகளை தன்வசம் வைத்துள்ளது.2012 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம்...

கேடிஎம் பைக் சிறப்பான வளர்ச்சி

கேடிஎம் டூக் 200 பைக் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஒரு ஆண்டில் சுமார் 8500 பைக்களை விற்றள்ளது என்பது கேடிஎம் பைக்கிற்க்கு இந்தியாவில் உள்ள...

இசுசூ எஸ்யூவி மற்றும் பிக் அப் டிரக்

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இசுசூ நிறுவனம் இந்தியாவில் MU7 எஸ்யூவி மற்றும் D-மேக்ஸ் பிக்அப் டிரக் என இரண்டு வாகனங்களை களமிறக்கியுள்ளது.இந்தியளவில் இரண்டு ஷோரூம் மட்டுமே தற்பொழுது...

அசத்தலான ஹோன்டா CR-V கார் சிறப்பு பார்வை

ஹோன்டா சிஆர்-வி கார் கடந்த 2003 ஆம் ஆண்டு முதலே விற்பனையில் உள்ளது. இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோன்டா சிஆர்-வி கார் நான்காம் தலைமுறை காராகும். புதிய CR-V காரில்...

லிம்கா புத்தகத்தில் இன்டிகோ eCS கார்

டாடா நிறுவனத்தின் இன்டிகா காரினை அடிப்படையாக கொண்ட இன்டிகோ eCS கார் லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களில் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பரதேசங்களில்...

Page 1277 of 1325 1 1,276 1,277 1,278 1,325