GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்
18% ஜிஎஸ்டி வரியாக மாற்றப்பட்டுள்ள 350சிசிக்கு குறைந்த மோட்டார்சைக்கிள் மாடல்களில் இடம்பெற்றுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவன புல்லட் 350, கிளாசிக் 350, மீட்டியோர் 350, ஹண்டர் 350...