விலை குறைப்பு., ஓலா S1 Pro +, ரோட்ஸ்டெர் X+ மாடல்களில் 4680 செல்கள் அறிமுகம்
ஓலா நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஜிகாஃபேக்டரியில் தயாரிக்கப்படுகின்ற 4680 செல்களை பெற்ற பேட்டரி பயன்படுத்தப்படுவதனால் S1 Pro + மற்றும் ரோட்ஸ்டெர் X+ 9.1Kwh...