நியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைப்பு.!
கொரோனா வைரஸ் எதிரொலியால் சர்வதேச அளவில் பல்வேறு ஆட்டோ ஷோ உட்பட பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றது. அந்த வகையில் நியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்பாக ஆட்டோ ஷோ வழக்கமாக ஏப்ரல் முதல்… நியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைப்பு.!