Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஃபோக்ஸ்வேகன் அமியோ டீஸர் – ஆட்டோ எக்ஸ்போ 2016

by MR.Durai
25 January 2016, 6:25 pm
in Auto News, Auto Show
0
ShareTweetSend

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஃபோக்ஸ்வேகன் அமியோ செடான் காரினை உலகளவில் அறிமுகம் செய்யப்படுவதனை  டீஸர் செய்து உறுதிப்படுத்தியுள்ளது. ஏமியோ செடான் காம்பேக்ட் கார்க்ளுக்கு போட்டியாக அமையும்.

ஃபோக்ஸ்வேகன் அமியோ

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள அமியோ செடான் கார் காம்பேக்ட் ரக கார்களான டிசையர்  , எக்ஸ்சென்ட் , ஃபிகோ ஆஸ்பயர் , ஸெஸ்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

அமியோ (Volkswagen Ameo) என்றால் லத்தின் மொழியான AMO – i love you என்பதில் இருந்து ஃபோக்ஸ்வேகன் அமியோ அதாவது ஐ லவ் ஃபோக்ஸ்வேகன் அமியோ என உருவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்காக இந்தியாவிலே உருவாக்கப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் ஏமியோ செடான் காரில் 1.2 லிட்டர் MPI மற்றும் TSI பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் TDI டீசல் என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கலாம். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர இதன் டாப் வேரியண்டில் 7 வேக DSG கியர்பாக்சினை பெற்றிருக்கும்.

பாதுகாப்பு மற்றும் தரத்தில் எவ்விதமான சமரசமும் செய்து கொள்ளாமல் சிறப்பான மாடலாக தயரிக்கப்பட்டுள்ள அமியோ செடான் கார் நிச்சியமாக  கேம் சேஞ்சராக விளங்கும் என ஃபோக்ஸ்வேகன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமியோ தவிர ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி , பஸாத் GTE , புதிய பீட்டில் , ஜெட்டா , வென்ட்டோ , போலோ மற்றும் க்ராஸ் போலோ  போன்ற மாடல்களை காட்சிப்படுத்த உள்ளது. டிகுவான் எஸ்யூவி காரினை இந்திய சந்தையில் இந்த ஆண்டிற்குள் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

 

 

Related Motor News

6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கிய ஃபோக்ஸ்வேகன் இந்தியா

மீண்டும் ஃபோக்ஸ்வேகனின் போலோ இந்திய சந்தைக்கு வருகை..!

ஃபோக்ஸ்வேகன் டைகன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட், ஜிடி லைன் அறிமுகமானது

வோக்ஸ்வேகன் ID.Crozz எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகமாகிறது – ஆட்டோ எக்ஸ்போ 2020

ஆட்டோ எக்ஸ்போ 2020: வோக்ஸ்வேகன் வெளியிட உள்ள டி-ராக், டிகுவான் ஆல் ஸ்பேஸ் எஸ்யூவி விபரம்

ரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்

Tags: AmeoVolksWagen
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மாருதி சுசூகி டிசையர்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

range rover SV BESPOKE

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan