Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

செவர்லே பீட் ஏக்டிவ் கான்செப்ட் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

by automobiletamilan
பிப்ரவரி 6, 2016
in Auto Show, செய்திகள்

ஆட்டோ எக்ஸ்போ 2016 – தி மோட்டார் ஷோ கண்காட்சியில் புதிய தலைமுறை பீட் காரை அடிப்படையாக கொண்ட செவர்லே பீட் ஏக்டிவ்  க்ராஸ்ஓவர் கான்செப்ட் கார் மாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

chevrolet-beat-activ

புதிய தலைமுறை பீட் ஹேட்ச்பேக் காரை அடிப்படையாக கொண்ட பீட் ஏக்டிவ் மாடலில் எல்இடி முகப்பு விளக்குகள் , பனி விளக்குகள் , பாரம்பரிய கிரில் போன்றவற்றுடன் க்ராஸ்ஓவர் மாடல்களுக்கான பாடி கிளாடிங் மற்றும் ஸ்போர்ட்டிவ் அலாய் வீல் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது. பின்புறத்திலும் எல்இடி டெயில் விளக்குகள் பெற்றுள்ளது.

உட்புறத்தில் 7 இஞ்ச் மைலிங் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் , இரட்டை வண்ண டேஸ்போர்டு , ஸ்போர்ட்டிவான இருக்கைகள் போன்றவற்றை கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் பீட் ஏக்டிவ் கான்செப்ட் மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.

செவர்லே நிறுவனம் டெல்லி எக்ஸ்போவில் பீட் , பீட் ஏக்டிவ் , எஸ்ன்சியா , கலார்டோ , கேமேரோ , கவர்ட்டி போன்ற மாடல்களை முன்னிலை படுத்தியுள்ளது. ஹேட்ச்பேக் க்ராஸ்ஒவர் காராக விளங்கும் பீட் ஏக்டிவ் காரின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

[envira-gallery id="7133"]

 

 

Tags: Chevroletபீட் ஏக்டிவ்
Previous Post

ஹீரோ ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

Next Post

ஹூண்டாய் HND-14 கார்லினோ எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

Next Post

ஹூண்டாய் HND-14 கார்லினோ எஸ்யூவி அறிமுகம் - ஆட்டோ எக்ஸ்போ 2016

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version