Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டாடா கைட்5 செடான் அறிமுகம் – Auto Expo 2016

by automobiletamilan
பிப்ரவரி 4, 2016
in Auto Show, செய்திகள்

டாடா ஸீகா காரினை அடிப்படையாக கைட்5 செடான் கார் ஆட்டோ எக்ஸ்போவில் (Auto Expo 2016) உற்பத்தி நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கைட் 5 காம்பேக்ட் செடான் கார் இம்பேக்ட் டிசைன் மொழி தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து விதமான அம்சங்களையும் ஸீகா காருடன் பகிர்ந்துகொண்டுள்ள கைட் 5 காரில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள பூட்ஸ்பேஸ் கொள்ளளவும் 420 லிட்டர் ஆகும். இதன் போட்டியாளர்களை விட கூடுதலான அளவாகும்.

ஸீகா காரில் உள்ள அதே என்ஜின் பெற்றிருக்கும் கைட் 5 காரில் 69பிஹெச்பி ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140என்எம் ஆகும்.  1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். இரண்டிலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கலாம் . மேலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வரவுள்ளது.

முன்பக்க இரு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி போன்றவை பரவலாக அனைத்து வேரியண்டிலும் இடம்பெற்றிருக்கும். மேலும் யூஎஸ்பி , ஆக்ஸ் இன் , பூளூடூத் ,  ஜூக் கார் ஆப் , நேவிகேஷன் போன்ற வசதிகளை பெற்றிருக்கும்.

இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த வருடத்தின் தொடக்கத்திலோ கைட்5 கார் விற்பனைக்கு வரும் விற்பனைக்கு வரும்பொழுது புதிய பெயருடன் வரும் மேலும் ஸெஸ்ட் காருக்கு கீழாக நிலை நிறுத்தப்பட உள்ளது.

[envira-gallery id="7145"]

 

Tags: Kite5Tataகைட்5
Previous Post

புதிய ரெனோ டஸ்ட்டர் , ஏஎம்டி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

Next Post

யூஎம் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

Next Post

யூஎம் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version