Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto Show

2016 கேடிஎம் RC390 பைக் அறிமுகம் – EICMA 2015

By MR.Durai
Last updated: 19,November 2015
Share
SHARE
புதிய 2016 கேடிஎம் RC390 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல் EICMA 2015 பைக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்சி390 பைக்கில் எவ்விதமான என்ஜின் மற்றும் தோற்ற மாற்றங்களும் இல்லாமல் கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது.
கேடிஎம் RC390 பைக்

EICMA 2015 மோட்டார்சைக்கிள் கன்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆர்சி390 பைக்கில் கூடுதலான மெக்கானிகல் வசதிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளனழ தோற்றம் என்ஜின் ஆற்றல் போன்றவற்றில் மாற்றம் இல்லை.

கேடிஎம் RC390 பைக்கில் புதிய தொழிநுட்ப வசதிகளான சிறப்பான கியர் மாற்றும் அனுபவத்தினை வழங்கும் சிலிப்பர் கிளட்ச் , பிக்கப் மற்றும் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை வழங்கும் ரைட் பை வயர் நுட்பம் போன்றுவற்றுடன் சுவிட்சபிள் ஏபிஎஸ் , அட்ஜெஸ்டபிள் பிரேக் மற்றும் கிளட்ச் லிவர் , ஹேண்டில் பார் லிவர் அட்ஜெஸ்ட்டிங் , எரிபொருள் ஆவியாகுவதனை தடுக்கும் கார்பன் கேனிஸ்டர் , முன்பக்க டிஸ்க் பிரேக் விட்டம் 340மிமீ அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்போக்கில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் , யூரோ 4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் RC390 பைக்

கேடிஎம் ஆர்சி390 பைக்

42.9 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 35என்எம் டார்க் வெளிப்படுத்தும் 373.2சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

கேடிஎம் RC390 பைக் உச்சகட்ட வேகம் மணிக்கு 179கிமீ ஆகும். 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 5.6 விநாடிகள் எடுத்த்க்கொள்ளும். இதன் எடை 166 கிலோ ஆகும்.

இந்தியாவில் 2016 கேடிஎம் RC390 பைக் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

கேடிஎம் RC390 பைக்

2016 KTM RC 390 gets mechanical updated – EICMA 2015

நியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைப்பு.!
கோவிட்-19 வைரஸ்.., 2020 ஜெனீவா மோட்டார் ஷோ ரத்து செய்யப்பட்டது..!
சிறிய ஹைபிரிட் எஸ்யூவி டீசரை வெளியிட்ட டொயோட்டா – Geneva Motor Show 2020
இந்தியா வரவுள்ள 2020 ஹூண்டாய் ஐ20 கார் வெளியானது
ஹூண்டாய், உபேர் கூட்டணியில் பறக்கும் மின்சார டாக்ஸி – CES 2020
TAGGED:KTM
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda activa white colour
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Suzuki V Strom SX
Suzuki
2025 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
2025 hero xpulse 210 first look
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
xtreme 200s 4v
Hero Motocorp
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms