வருகின்ற ஏப்ரல் 2017 முதல் நிரந்தர அம்சமாக பைக்குகளில் இடம்பெற உள்ள தானியங்கி முகப்பு விளக்கு வசதியை யமஹா ஆர்15 பைக் பெற்றுள்ளது. விலையில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் கிடைக்க தொடங்கியுள்ளது.
உயர்தர பைக் தயாரிப்பாளர்களான ஹார்லி-டேவிட்சன் , கவாஸாகி , கேடிஎம் நிறுவன பைக்குகளில் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ள ஆட்டோ ஹெட்லேம்ப வசதியை தொடக்கநிலை மாடல்களில் ஹீரோ மோட்டோகார்ப் ஸ்பிளென்ட்ர் ஐஸ்மார்ட் 110 பைக்கில் முதன்முறையாக அறிமுகம் செய்தது.
தானியங்கி முறையில் வெளிச்சம் குறைவான நேரங்களில் தானியங்கி வகையில் ஒளிரும் ஆட்டோ ஹெட்லேம்ப் வசதியானது மிக சிறப்பான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக கருதப்பட்டுகின்றது. ஆட்டோ ஹேட்லம்ப் பெற்ற பைக்குகளில் ஹெட்லைட் சுவிட்ச் இருக்காது. ஒருசில தயாரிப்பாளர்கள் ஆட்டோஹெட்லேம்ப் ஆன்/ஆஃப் சுவிட்ச் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது.
வாகன ஓட்டிக்கு சாலை தெளிவாக தெரியும் வகையில் அமைந்துள்ள ஆட்டோ ஹேட்லேம்ப் வாயிலாக விபத்துகள் குறையும். பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தங்கள் அனைத்து மாடல்களிலும் விரைவில் ஆட்டோ ஹெட்லேம்ப் முறையை அறிமுகப்படுத்த உள்ளனர்.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…