Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

என்ஜின் இயங்குவது எப்படி பகுதி-4

By MR.Durai
Last updated: 6,January 2025
Share
SHARE
ஆட்டோமொபைல் என்ஜின் இயங்குவது எப்படி தொடரின் பகுதி நான்கில் பவரை உற்பத்தி செய்ய முக்கிய காரணமாக இருக்கம்  2 சுற்றுக்கும் 4  சுற்றுக்கும் வித்தியாசம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எஞ்சின் இயங்குவது எவ்வாறு

ஆட்டோமொபைல்  என்ஜின்களின் ஆற்றலை பெற பயன்படுத்தும் முறைதான் 2 சுற்று(2stroke) மற்றும் 4  சுற்று(4stroke).

2 Stroke:
2 சுற்றில் இயக்க ஆற்றலை  பெற்று வாகனம் இயங்கும். முதல் சுற்றில் காற்றும், எரிபொருளையும் எரிதல் கலனில்(Combustion Chamber) இழுத்து கொள்ளும். இரான்டாம்  சுற்றில் ஸ்பார்க் ப்ளாக்கில் தீ பொறி உன்டாகி எரிபொருள் எரிந்து ஆற்றல் கிடைக்கும். தேவையற்ற பொருட்கள் புகைக்கூன்டில் வெளியேற்றப்படும்
2 சுற்றில் இயக்க ஆற்றல் கிடைப்பதானால் ஆற்றல்  அதிகமாக கிடைக்கும். ஆனால் எரிபொருள் முழுமையாக  எரியாது இதனால் எரிபொருள் வீனாகும் மற்றும் சுற்றுசூழலை பாதிக்கும். தற்காலத்தில் 2 ஸ்டோர்க் என்ஜின் பயன்படுத்துவது குறைந்து வருகிறது.
எ.கா; டிவிஸ் 50 (2 ஸ்டோர்க் என்ஜின்) ஆகும்.
two stroke

[youtube https://www.youtube.com/watch?v=s_BGFb13Obg]



4 Stroke:
4 சுற்றில் இயக்க ஆற்றலை  பெற்று வாகனம் இயங்கும்.
முதல் சுற்று:(Suction stroke)
காற்றை மட்டும்  எரிதல் கலனில்(Combustion Chamber) இழுத்து கொள்ளும்.(diesel)
காற்றும், எரிபொருளையும் எரிதல் கலனில்(Combustion Chamber) இழுத்து கொள்ளும்.(petrol)
இரான்டாம் சுற்று:Compression stroke
காற்றை மிகுந்த அழுத்தமாக மாற்றும்(diesel)
காற்று  மற்றும் எரிபொருள் கலவையை  மிகுந்த அழுத்தமாக மாற்றும்(petrol)
மூன்றாம் சுற்று:Power stroke
அழுத்தம் மிகுந்த காற்றில் எரிபொருளை injectorயில் தெளிக்கும் பொழுது எரிபொருள் எரிந்து என்ஜின்க்கு இயக்க ஆற்றலை கிடைக்கும்.(diesel)
காற்று  மற்றும் எரிபொருள் கலவையில் ஸ்பார்க் ப்ளாக்கில் தீ பொறி உன்டாகி எரிபொருள் எரிந்து ஆற்றல் கிடைக்கும்.(petrol)
நான்காம் சுற்று: Exhaust stroke
தேவையற்ற பொருட்கள் புகைக்கூன்டில் வெளியேற்றப்படும்.
4 stroke

[youtube https://www.youtube.com/watch?v=2Yx32F1cncg]

 
tvs raider 125 deadpool
டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
TAGGED:Engine
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
TVS-X scooter-price
TVS
டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, சிறப்பம்சங்கள்
2025 ஹோண்டா எஸ்பி 125
Honda Bikes
2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
xtreme 125r
Hero Motocorp
2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms