ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 160R பைக்கின் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு கொன்டு வந்துள்ளது. Xtreme 160R மாடலில் டேஷ்போர்டில் புதிய கியர்-பொசிஷன் இண்டிகேட்டரைப் பெறுகிறது.
இந்த மோட்டார் சைக்கிள் சேடில் திருத்தப்பட்ட வடிவமைப்பையும், கூடுதல் வசதிக்காக ஒரு புதிய கிராப் ரெயிலையும் பெறுகிறது. மற்ற அனைத்தும் மாறாமல் உள்ளது. 2022 Xtreme 160R ஒற்றை-பாட் ஹெட்லைட், முரட்டுத்தனமான வடிவமைப்பு, பக்கவாட்டு எக்ஸ்ஹாஸ்ட் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் என்ஜின் மிக நேர்த்தியாக ட்யூன் செய்யப்பட்டு மிக சிறப்பான முறையில் அதிகபட்சமாக 8,500rpm-ல் 15.2 ஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 14 என்எம் டார்க் வெளிபடுத்தும். உள்ளது. குறிப்பாக அப்பாச்சி 160 பைக்கின் என்ஜின் ஆயில் கூல்டு பெற்றுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸை பெற்றுள்ளது.
எக்ஸ்ட்ரீம் 160R ஸ்டெல்த் எடிசன் பைக்கில் கருமை நிறத்துடன் ஸ்டைலிஷான ஸ்டிக்கரிங்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கூடுதலாக எல்சிடி கிளஸ்ட்டருக்கு கூடுதலான வெளிச்சத்தை பெறுவதற்கு அட்ஜெஸ்ட்மென்ட் வசதி, யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், கியர் பொசிஷன் இன்டிகேட்டரும் இணைந்துள்ளது.
XTREME 160R DOUBLE DISC ₹120,673
XTREME 160R SINGLE DISC ₹117,323
XTREME 160R STEALTH ₹122,463
சிறிய ரக டிரக் சந்தையில் மஹிந்திரா வெளியிட்டுள்ள புதிய 'ZEO' எலெக்ட்ரிக் மினி டிரக் மாடலின் ஆரம்ப விலை ரூ.7.52…
இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள மற்றொரு எலெக்ட்ரிக் மாடல் EV9 GT-Line எஸ்யூவி ஆடம்பரமான வசதிகள் பெற்று ₹…
390 டியூக் பைக்கில் இருந்து பெறப்பட்ட புதிய 5 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்டர் பெறுகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான…
இந்தியாவில் மிகவும் ஆடம்பர வசதிகள் கொண்ட கியா நிறுவனத்தின் புதிய கார்னிவல் எம்பிவி மாடல் விற்பனைக்கு ரூபாய் 63,90,000 விலையில்…
எம்ஜி மோட்டார் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி அமைந்த பிறகு வெளியான வின்ட்சர் EV காரில் மிகவும் தாராளமான இடவசதியை பெற்று…
வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் புதுப்பிக்கப்பட்ட…