Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

நான்கு பல்சர் என்எஸ் பைக்குகளின் வித்தியாசங்கள், ஆன்ரோடு விலை ஒப்பீடு

By MR.Durai
Last updated: 13,May 2024
Share
SHARE
Bajaj Pulsar NS400Z Vs NS200 Vs NS160 Vs NS125

பஜாஜ் ஆட்டோவின் 11வது மாடலாக பல்சர் வரிசையில் வந்துள்ள NS400Z உட்பட மற்ற NS125, NS160, NS200 என நான்கு மாடல்களை ஒப்பீடு செய்து வித்தியாசங்கள் முக்கிய வசதிகள் உட்பட தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலையை அறிந்து கொள்ளலாம்.

நேக்டூ ஸ்போர்ட் ரக பைக்குகளில் பொதுவாக பெரிமீட்டர் ஃபிரேம் பயன்படுத்தப்பட்டு NS125, NS160, மற்றும் NS200 என மூன்றும்  ஏறக்குறைய ஒரே மாதிரியான ஒற்றுமையை கொண்டிருக்கும் நிலையில் NS400Z மாடலும் ஒரே மாதிரியாக அமைந்திருந்தாலும் சிறிய மாற்றத்தை ஹெட்லைட் உட்பட சில இடங்களில் பெற்றுள்ளது.

ஏற்கனவே நாம் என்எஸ்200 மாடலுக்கு எதிராக என்எஸ்400இசட் ஒப்பீட்டை அறிந்து கொண்ட நிலையில் நான்கு பைக்குகளுக்கு இடையில் உள்ள வித்தியாசங்களை பார்க்கலாம்.

 Pulsar NS400ZPulsar NS200Pulsar NS160Pulsar NS125
என்ஜின்373cc single cyl liquid cooled199.5cc single cyl, liquid cooled160.3cc single cyl, air oil cooled124.45cc single cyl, Air cooled
பவர்40 Ps24.5 Ps17.2 Ps12 Ps
டார்க்35Nm18.74Nm14.6 Nm11Nm
கியர்பாக்ஸ்6 speed6 speed5 Speed5 Speed
மைலேஜ்28 kmpl38 kmpl44 kmpl51kmpl

என்ஜின் ஒப்பீட்டை தொடர்ந்து மற்ற மெக்கானிக்கல் சார்ந்த சஸ்பென்ஷன், பிரேக்கிங் உட்பட அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.

 Pulsar NS400ZPulsar NS200Pulsar NS160Pulsar NS125
முன்பக்க சஸ்பென்ஷன்43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்அப்சைடு டவுன் ஃபோர்க்அப்சைடு டவுன் ஃபோர்க்டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்புறம் சஸ்பென்ஷன்மோனோஷாக்மோனோஷாக்மோனோஷாக்மோனோஷாக்
டயர் முன்புறம்110/70-17100/80-17100/80-1780/100-17
டயர் பின்புறம்140/70-17130/70-17130/70-17100/90-17
பிரேக் முன்புறம்320mm டிஸ்க்300mm டிஸ்க்300mm டிஸ்க்240mm டிஸ்க்
பிரேக் பின்புறம்230mm டிஸ்க்230mm டிஸ்க்230mm டிஸ்க்130mm டிரம்
வீல்பேஸ்1344mm1363mm1372mm1353mm
கிரவுண்ட் கிளியரண்ஸ்168mm168mm170mm179mm
எடை174 KG158 KG152kg144kg
எரிபொருள் டேங்க் கொள்ளளவு12 லிட்டர்12 லிட்டர்12லிட்டர்12லிட்டர்
இருக்கை உயரம்807mm805mm805mm805mm

பிரேக்கிங் அமைப்பில் என்எஸ்125 மட்டும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெறுகின்றது. மற்ற மூன்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது. குறிப்பாக டிஜிட்டல் கிளஸ்ட்டர் வசதியில் மற்ற மூன்றை விட பல்சர் என்எஸ்400இசட் வித்தியாசப்படுகின்றது.

Bajaj Pulsar NS400Z Vs NS200 Vs NS160 Vs NS125 ஆன்ரோடு விலை ஒப்பீடு

 எக்ஸ்ஷோரூம்ஆன்ரோடு
Pulsar NS400Z₹ 1.85 லட்சம்₹ 2.29 லட்சம்
Pulsar NS200₹ 1.58 லட்சம்₹ 1.83 லட்சம்
Pulsar NS160₹ 1.47 லட்சம்₹ 1.72 லட்சம்
Pulsar NS125₹ 1.09 லட்சம்₹ 1.29 லட்சம்

இங்கே கொடுக்கப்பட்டுள்ள பல்சர்களில் என்எஸ்125, என்எஸ்160 ஒரே மாதிரியான வசதிகளுடன் என்எஸ்200 போலவே டிசைன் பெற்றுள்ளது. ஆனால் என்எஸ்400z ஹெட்லைட் அமைப்பில் சிறிய மாற்றத்துடன் குறைந்த வீல்பேஸ் ரைடிங் மோடுகள் அதிகபட்ச வேகம் 160 கிமீ வரை எட்டும் திறனுடன் மலிவு விலையில் கிடைக்கின்ற 400சிசி மாடலாகும்.

ஹீரோ கிளாமர் X 125 Cruise control
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் பாப் 117 விற்பனைக்கு வெளியானது
TAGGED:Bajaj Pulsar NS 125Bajaj Pulsar NS160Bajaj Pulsar NS200Bajaj Pulsar NS400
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda cb 125 hornet
Honda Bikes
ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2023 hero Super Splendor xtech Bike
Hero Motocorp
ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், Xtech பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
suzuki e access on road
Suzuki
சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Royal Enfield bullet 350 logo
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved