Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ. 1.40 லட்சத்தில் பிஎஸ்6 Yamaha MT-15 விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
4 February 2020, 7:26 pm
in Bike News
0
ShareTweetSend

யமஹா எம்டி-15 பைக்

முந்தைய மாடலை விட ரூ.4,000 வரை விலை உயர்த்தப்பட்டு புதிய யமஹா எம்டி-15 (Yamaha MT-15) பிஎஸ்6 என்ஜினை பெற்ற மாடல் ரூ.1.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக வந்துள்ள மாடலில் ஐஸ் ஃப்ளூ வெர்மிலான் நிறத்தை பெற்றுள்ளது.

விற்பனைக்கு கிடைக்கின்ற யமஹா YZF-R15 பிஎஸ்6 என்ஜினை விட குறைவான பவரை வெளிப்படுத்தும் எம்டி-15 பிஎஸ்6 மாடலில் 10,000 ஆர்.பி.எம்-ல் 18.2 ஹெச்பி பவரையும், டார்க் 14.1 Nm ஆக விளங்குகின்றது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் சிலிப்பர் கிளட்ச் பெற்ற என்ஜின் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது. மற்றபடி அளவுகளில் எந்த மாற்றமுமில்லை.

சைடு ஸ்டாண்டு உள்ள சமயத்தில் என்ஜின் இன்ஹைபிட்டர், பின்புறத்தில் ரேடியல் டயர் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சந்தைகளில் கிடைக்கின்ற புதிய நிறம் ஐஸ் ஃப்ளூ வெர்மிலான் பெற்றதாக வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற கலவை பிளாக் இன்ஷர்ட் போன்றவை பெற்றதாக அமைந்துள்ளது.

பிஎஸ்4 மாடலை விட ரூ.4.000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் கிடைக்கின்ற பிஎஸ்6 யமஹா எம்டி-15 பைக்கின் விலை ரூ.1.40 லட்சம் ஆகும்.

Related Motor News

யமஹா MT-15 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

GST 2.0., யமஹா பைக்குகளில் R15 விலை குறைப்பு ரூ.17,581 வரை.!

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 ஒப்பீடு., எந்த பைக் வாங்கலாம்.?

ரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

புதிய யமஹா R15M மோட்டோஜிபி எடிசன் வெளியானது

150சிசி பிரிவில் அதிகம் விற்பனை ஆகின்ற டாப் 5 பைக்குகள் மே 2024

Tags: Yamaha MT-15
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

₹ 1.17 லட்சத்தில் யமஹா FZ ரேவ் விற்பனைக்கு வெளியானது

ரூ.1.50 லட்சத்தில் யமஹா XSR155 இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் அறிமுகமானது

100 கிமீ ரேஞ்சு வழங்கும் புதிய விடா VX2 Go 3.4kwh வேரியண்ட் அறிமுகமானது

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan