Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

ஹீரோ 125cc பைக்குகளின் ஆன்ரோடு விலை பட்டியல்

By MR.Durai
Last updated: 23,June 2023
Share
SHARE

hero motocorp 125cc-bikes-on-road-price-in-tamil

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 125cc சந்தையில், சூப்பர் ஸ்பிளெண்டர், கிளாமர் என இரு மாடல்களின் என்ஜின், சிறப்புகள், மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

Contents
  • 2023 Hero Super Splendor
  • 2023 Hero Glamour 125

125cc சந்தையில் உள்ள ஹோண்டா ஷைன் 125, எஸ்பி 125, பஜாஜ் ஆட்டோ பல்சர் 125, பல்சர் என்எஸ் 125 மற்றும் CT 125X, டிவிஎஸ் ரைடர் 125 ஆகிய மாடல்களுடன் நேரடியாக சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது.

2023 Hero Super Splendor

ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர்  மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கில் 124.7cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.72 bhp பவர் 10.6 Nm டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டைமண்ட் ஃபிரேம் சேஸ் கொடுக்கப்பட்டு 18 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்ப்ளெண்டர் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.

ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் விலை ரூ 82,838 முதல் ரூ.86,838 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)

சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் வேரியண்டில் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் உடன் கூடிய ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி மூலம் கால், எஸ்எம்எஸ் அலர்ட், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதிகளை கொண்டிருக்கின்றது.

ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் விலை ரூ 85,068 முதல் ரூ.89,068 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)

 Hero Super Splendor
Engine Displacement (CC) 124.7 cc Air-cooled
Power 10.72 hp @ 7500 rpm
Torque 10.6 Nm @ 6000 rpm
Gear Box 5 Speed

2023 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை

SUPER SPLENDOR DRUM  ₹ 97,531

SUPER SPLENDOR DISC   ₹ 1,02,987

SUPER SPLENDOR XTEC DRUM – ₹ 99,605

SUPER SPLENDOR XTEC DISC – ₹ 1,04,112

super splendor 125 bikes

2023 Hero Glamour 125

ஹீரோ கிளாமர் 125 பைக்கில் கிளாமர் கேன்வாஸ், கிளாமர் எக்ஸ்டெக் மற்றும் கிளாமர் என மூன்று விதமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 124.7cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.72 bhp பவர் 10.6 Nm டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.

கிளாமர் எக்ஸ்டெக் மாடல் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் உடன் கூடிய ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி மூலம் கால், எஸ்எம்எஸ் அலர்ட், நேவிகேஷன் வசதி, யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதிகளை கொண்டிருக்கின்றது.

பொதுவாக மூன்று மாடல்களும் பாடி கிராபிக்ஸ் உட்பட பல்வேறு சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்கள் மட்டும் கொண்டுள்ளது. கிளாமர் மற்றும் கிளாமர் கேன்வாஸ் பைக்குகளுக்கு இடையிலான விலை வித்தியாசம் வெறும் ரூ.270 மட்டுமே ஆகும்.

 Hero Glamour 125
Engine Displacement (CC) 124.7 cc Air-cooled
Power 10.72 hp @ 7500 rpm
Torque 10.6 Nm @ 6000 rpm
Gear Box 5 Speed

2023 ஹீரோ கிளாமர் மற்றும் கிளாமர் எக்ஸ்டெக் பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை

GLAMOUR/ Glamour Canvas  DRUM BRAKE ₹ 97202

GLAMOUR/Glamour Canvas DISC BRAKE ₹ 1,01,702

GLAMOUR XTEC DRUM BRAKE ₹ 1,04,860

GLAMOUR XTEC DISC BRAKE ₹ 1,09,078

(All prices On-road Tamilnadu)

hero glamour 125

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:125cc BikesHero GlamourHero super splendor
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2024 Pulsar N150
Bajaj
2024 பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை, மைலேஜ், சிறப்புகள்
TVS-X scooter-price
TVS
டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, சிறப்பம்சங்கள்
2025 tvs apache rtr 310
TVS
2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 ஜிக்ஸர் SF 250
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms