Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய ஐபிஎஸ் பிரேக் உடன் ஹீரோ பைக்குகள் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
19 February 2019, 8:22 am
in Bike News
0
ShareTweetSend

37afe hero hf deluxe ibs side

ஐ.பி.எஸ் எனப்படுகின்ற இன்ட்கிரேட்டேட் பிரேக்கிங் சிஸ்டத்துடன், ஹீரோ பைக்குகள் 125சிசிக்கு குறைவான மாடல்களில் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வெளியாகியுள்ளது. புதிய பாதுகாப்பின் காரணமாக ரூ.500 முதல் ரூ.2000 வரை அதிகபட்சமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுவாக கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் என அழைக்கபடுகின்ற அமைப்பினை இந்நிறுவனம் IBS (Integrated Braking System) என அழைக்கின்றது.

ஐபிஎஸ் பிரேக் என்றால் என்ன ?

வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் அடிப்படையான பாதுகாப்பு அம்சத்தை பெற்றிருக்க வேண்டும் குறிப்பாக 125சிசி-க்கு குறைந்த என்ஜின் பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் சிபிஎஸ் எனப்படுகின்ற பிரேக்கிங் நிறுத்தத்தை பெற்றிருக்கும்.

ஐபிஎஸ் என்றால் ஹீரோ நிறுவனத்தால் கம்பைன்டு பிரேக்கிங் முறைக்கு அழைகப்படுகின்ற பெயராகும். அதாவது இந்த பிரேக்குகளின் இயக்க முறை பின்புற பிரேக்குகளை இயக்கினால் முன்புற பிரேக்கும் சேர்ந்து இயங்கும் முறையே ஆகும்.

364c8 hero hf deluxe ibs rear

பெரும்பாலான தனது பைக் வரிசைகளில் ஐ.பி.எஸ் சிஸ்டத்தை இணைத்துள்ளது. குறிப்பாக கார்புரேட்டர் கிளாமர் மாடல்கள், ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பிளஸ் மற்றும் பேஸன் ப்ரோ முன்புற டிஸ்க்  மாடல்களை தவிர அனைத்து 125சிசி க்கு குறைந்த மாடல்களிலும் இந்த பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

Glamour FI ரூ. 69,200

HF Deluxe ரூ. 49,475

Passion Pro (Drum) ரூ. 54,975

Passion Pro 110 ரூ. 55,700

Splendor Plus ரூ. 54,050

Super Splendor ரூ. 59,814

Passion X-Pro ரூ. 56,800

Passion X-Pro (Disc) ரூ. 59,500

எஃப்ஐ அம்சத்தை பெற்ற கிளாமர் பைக் மாடல் அதிகபட்சமாக ரூ.2000 வரை அதிகரிக்கப்பட்டு மற்ற மாடல்கள் ரூ.500 , ரூ.650 என அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹீஓ பைக்குகள் தற்போது டீலர்கள் கிடைக்க தொடங்கியுள்ளது.

Related Motor News

OBD-2B அப்டேட் பெற்ற 2025 ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் வரிசை விற்பனைக்கு வந்தது

பிப்ரவரி 2025ல் இருசக்கர வாகன விற்பனையில் ஹீரோ முதலிடத்தில்..!

டிஸ்க் பிரேக்குடன் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec அறிமுகமானது

ஜூலை 1 முதல்., பைக், ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப்

மூன்று ஹீரோ Splendor+ VS Splendor+ XTEC VS Splendor+ XTEC 2.0 வித்தியாசங்கள் என்ன..!

₹ 82,911 விலையில் ஹீரோ ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 விற்பனைக்கு வெளியானது

Tags: Hero MotoCorpHero Splendor
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

அடுத்த செய்திகள்

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan