Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஏப்ரல் 20 முதல் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 மற்றும் எக்ஸ்ட்ரீம் 250R முன்பதிவு துவங்குகின்றது

by Automobile Tamilan Team
3 March 2025, 8:02 pm
in Bike News
0
ShareTweetSend

hero xtreme 250r red

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பீரிமியம் மாடல்களான வெளியான அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 210 மற்றும் ஸ்போர்ட்டிவ் ஸ்டீரிட் ஃபைட்டர் எக்ஸ்ட்ரீம் 250R என இரு மாடல்களின் விலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்பதிவு ஏப்ரல் 20, 2025 முதல் ஹீரோ பிரீமியா டீலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஹீரோவின் ரூ.1.76 லட்சத்தில் வெளியான புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் 210cc லிக்யூடூ கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு 24.6PS மற்றும் 20.7Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது.

ரூ.1.80 லட்சத்தில் வந்துள்ள புதிய எக்ஸ்ட்ரீம் 250R பைக்கில் 249.03cc  லிக்யூடு கூல்டு DOHC 4 வால்வுகள் பெற்ற எஞ்சின் 30 PS பவர் ஆனது 9250 rpm-ல் வெளிப்படுத்துவதுடன் 7250 rpm-ல் 25Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. அசிஸ்ட் மற்றும் சிலிப் கிளட்ச் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

கடந்த ஜனவரி 2025ல் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 அல்லது பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வெளியிப்பட்ட இரு மாடல்களை தவிர ஜூம் 160 மற்றும் ஜூம் 125 ஆகியவற்றையும் அறிமுகம் செய்திருந்தது.

Related Motor News

58.9 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ரூ.1.80 லட்சத்தில் வந்துள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R பைக்கின் முக்கிய சிறப்புகள்.!

அட்வென்ச்சர் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பற்றி முக்கிய சிறப்புகள்

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர் விற்பனைக்கு வருகையா..!

ஜனவரி 19.., ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210, ஜூம் 125 அல்லது 250cc வருகையா..?

Tags: Hero Xpulse 210Hero Xtreme 250R
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ather redux electric moto scooter

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

158 கிமீ ரேஞ்சுடன் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

ரூ.12.99 லட்சம் முதல் 2025 இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் வெளியானது

சுசுகி E-அக்சஸ் ஸ்கூட்டரை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan