Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Bike News

110சிசி ஹோண்டா பைக்குகளின் விலை மற்றும் சிறப்புகள்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 12,June 2024
Share
2 Min Read
SHARE

110சிசி ஹோண்டா பைக்குகள்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பைக் தயாரிப்பாளராக உள்ள ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) விற்பனை செய்து வருகின்ற CD110 ட்ரீம் டீலக்ஸ் மற்றும் லிவோ 110 என இரண்டு 110cc பைக்குகளின் சிறப்பு அம்சங்கள் மற்றும் ஆன் ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

Contents
  • 2024 Honda Livo
  • 2024 Honda CD110 Dream Deluxe
    • Honda 110cc on road bike price list

2024 Honda Livo

ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை பெற்றுள்ள லிவோ 110 பைக்கில் ப்ளூ, பிளாக் மற்றும் மேட் கரிஸ்ட் என மூன்று விதமான நிறங்களை கொண்டு Enhanced Smart Power (eSP) ஆதரவினை பெற்ற 109.51 cc என்ஜின் அதிகபட்சமாக 8.79 PS பவர் மற்றும் 9.30 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

டிஜி அனலாக் கிளஸ்ட்டரை பெற்றுள்ள லிவோ பைக்கில் சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் என்ஜின் மேம்படுத்தப்பட்டு 65 கிமீ வரை சராசரியாக வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலுக்கு போட்டியாக ஹீரோ பேஷன் புரோ எக்ஸ்டெக், ஹீரோ பேஷன் புரோ, பஜாஜ் CT 110X, டிவிஎஸ் ரேடியன் உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் விற்பனையில் உள்ளது.

2024 ஹோண்டா லிவோ 110 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ.1.01,211 முதல் ரூ.1,06,432 வரை கிடைக்கின்றது.

110சிசி ஹோண்டா லிவோ பைக்

2024 Honda CD110 Dream Deluxe

லிட்டருக்கு 65 கிமீ வழங்கும் மிக சிறப்பான என்ஜினை லிவோ மாடலுடன் பகிர்ந்து கொள்ளுகின்ற 2024 சிடி110 ட்ரீம் மாடலில் eSP ஆதரவினை பெற்ற 109.51 cc என்ஜின் அதிகபட்சமாக 8.79 PS பவர் மற்றும் 9.30 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

More Auto News

ஹஸ்குவர்னா விட்பிளேன் 250 விலை
ஸ்கிராம்பளர் ஸ்டைலில் Husqvarna Svartpilen 250 அறிமுக விபரம்
எலக்ட்ரிக் கேடிஎம் E-Duke கான்செப்ட் வெளியானது
புதிய கவாஸாகி Z900 பைக் விற்பனைக்கு வந்தது
மீண்டும் ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கியது
ரூ.6.24 லட்சத்தில் பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 650 இந்தியாவில் அறிமுகம்

கருப்பை அடிப்படையாக கொண்ட நீலம், பச்சை, சிவப்பு மற்றும் கிரே என நான்கு நிறங்களை பெற்று டிரம் பிரேக்கினை கொண்டு அனலாக் முறையிலான கிளஸ்ட்டருடன் தொடர்ந்து வேறு எவ்விதமான மேம்பாடுகள் இல்லாமல் உள்ளது. இந்த மாடலுக்கு போட்டியாக டிவிஎஸ் ஸ்போர்ட் உட்பட 110சிசி மாடல்களும் கிடைக்கின்றன.

2024 ஹோண்டா CD 110 Deluxe பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.92,072 (தமிழ்நாடு) ஆகும்.

110சிசி ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பைக்

Honda 110cc on road bike price list

110சிசி சந்தையில் ஹோண்டா நிறுவனம் CD 110 Deluxe மற்றும் லிவோ என இரு மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

110cc பைக்குகள் எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
CD110 Dream Deluxe ₹ 73,500 ₹ 92,072
Livo Drum ₹ 81,200 ₹ 1,01,211
Livo Disc ₹ 85,200 ₹ 1,06,432

 

4 கோடி டூவீலர்களை விற்பனை செய்த ஹோண்டா டூ வீலர்
ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் அறிமுக தேதி விபரம்
புதிய ஏதெர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் எப்பொழுது ?
ட்ரையம்ப் போனிவில் டி100 விற்பனைக்கு வந்தது
விரைவில் 2018 பஜாஜ் அவென்ஜர் 180 பைக் விற்பனைக்கு வரவுள்ளது
TAGGED:110cc BikesHonda CD 110 DreamHonda Livo
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
vida vx2 electric scooter
Vida Electric
ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
hero xoom 125 on road price
Hero Motocorp
ஹீரோ ஜூம் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Royal Enfield bear 650 bike on road price
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved