Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பிஎஸ் 6 ஹோண்டா ஷைன் எஸ்பி பவர் விபரம் வெளியானது

by MR.Durai
21 October 2019, 6:22 am
in Bike News
0
ShareTweetSend

cb shine limited edition

அதிகம் விற்பனை ஆகின்ற 125சிசி பைக்குகளில் ஒன்றான ஹோண்டா ஷைன் மாடலின் பிஎஸ் 6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான பவர் விபரம் கிடைத்துள்ளது. மேலும் இந்த மாடலின் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக மற்ற இரு சக்கர வாகனங்களில் பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்படும்போது பவர் கணிசமாகக் குறைந்திருந்த நிலையில், சிபி ஷைன் எஸ்பி மாடலின் பவர் 0.03 ஹெச்பி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முந்தைய 124.73 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றதாக வரவுள்ள இந்த மாடலின் பவர் தற்பொழுது 10.6 ஹெச்பி வெளிப்படுத்துகின்றது. பிஎஸ் 4 மாசு உமிழ்வு என்ஜின் அதிகபட்சமாக 10.57 ஹெச்பி வெளிப்படுத்தியது குறிப்பிடதக்கதாகும்.

சிபி ஷைன் பைக்கின் வீல்பேஸ் 19 மிமீ அதிகரிக்கப்பட்டு, 1,285மிமீ ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, பைக்கின் நீளம் 13 மிமீ அதிகரிக்கப்பட்டு, 2020 மிமீ ஆக உயர்ந்துள்ளது. அடுது பைக்கின் அகலம் 23 மிமீ உயர்த்தப்பட்டு, 785 மிமீ ஆகவும், அதேவேளை, பைக்கின் உயரம் 82 மிமீ உயர்த்தப்பட்டுள்ளது.

இரு டயரிலும் டிரம் பிரேக் , மற்றும் முன்புற டிஸ்க் பிரேக் என மொத்தமாக நான்கு மாறுபட்ட வேரியன்டில் வெளியாக உள்ளது.

சில வாரங்களுக்கு முன்பாக இந்நிறுவனத்தின் முதல் பிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 விற்பனைக்கு வெளியிடப்பட்ட நிலையில், ஹோண்டாவின் அடுத்த பிஎஸ் 6 மாடலாக சிபி ஷைன் விளங்க உள்ளது.

உதவி – indianautosblog

Related Motor News

புதிய 2026 கியா செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

நாளை புதிய கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியாகிறது.!

டிசம்பர் 15ல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது.!

பாரத் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ‘BB1924’ பஸ் அறிமுகமானது

ஜனவரி 5ல் புதிய மஹிந்திரா XUV 7XO விற்பனைக்கு வெளியாகிறது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Harley-Davidson X440 T

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

tvs Ronin Agonda Edition

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

சுசூகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் அறிமுகம்!

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan