Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

புதிய நிறத்தில் ஜாவா 42 பாபெர் விற்பனைக்கு வெளியானது

By MR.Durai
Last updated: 25,May 2024
Share
SHARE

ஜாவா 42 பாபெர்

2024 ஆம் ஆண்டிற்கான ஜாவா 42 பாபெர் ஸ்டைல் மோட்டார்சைக்கிளில் கூடுதலாக red sheen என்ற வேரியண்ட்டை விற்பனைக்கு ரூ.2,29 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே விலையில் முன்பாக பிளாக் மிரர் எடிசன் கிடைக்கின்றது.

விற்பனையில் உள்ள பிளாக் மிரர் எடிசனில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் ரெட் ஷீன் வேரியண்டில் டேங்க் உட்பட சில பாகங்களில் சிவப்பு மற்றும் க்ரோம் பூச்சூ கொடுக்கப்பட்டு மற்றபடி, பைக் முழுமைக்கும் கருப்பு நிறம் பெற்றுள்ளது. டியூப்லெஸ் டயருடன்  டயமண்ட் கட் அலாய் வீல் கொண்டுள்ளது.

ஜாவா 42 பாபெர் பைக்கில் லிக்யூடு கூல்டு 334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 29 hp பவர் மற்றும் 32.7 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

டெலிஸ்கோபிக்  ஃபோர்க்கு பெற்றுள்ள மாடலில் 18 அங்குல வீல் கொண்டு பின்புறத்தில் ஒற்றை மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று 17 அங்குல வீல் பின்புறத்தில் கொண்டுள்ளது.  280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக அமைந்துள்ளது.

தற்பொழுது வந்துள்ள புதிய ஜாவா 42 பாபெர் விலை ரூ.2,28,187 (எக்ஸ்ஷோரூம் சென்னை) ஆகும்.

புதிய தலைமுறை ரைடர்களுக்கு தனித்துவமான ரைடிங் அனுபவத்தை வெளிப்படுத்துகின்ற ஜாவா 42 பாபெர் ஒரு அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளது, மேலும் ரெட் ஷீனின் அறிமுகத்துடன் குடும்பத்தை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்கிறார் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்களின் CEO ஆஷிஷ் சிங் ஜோஷி தெரிவித்துள்ளார்.

2025 ather community day launches 1
ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,
ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்
ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது
ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்
மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது
TAGGED:Jawa 42
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஓலா S1 Pro
Ola Electric
ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Royal Enfield bullet 350 logo
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
harley x440 bike specs and on-road price
Harley-Davidson
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் விலை, மைலேஜ், சிறப்புகள்
triumph speed 400 bike on-road price
Triumph
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms