Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

இந்தியாவில் கவாஸாகி நின்ஜா 650 KRT விற்பனைக்கு அறிமுகம்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 14,November 2017
Share
1 Min Read
SHARE

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற கவாஸாகி நின்ஜா 650 பைக் அடிப்படையிலான கவாஸாகி நின்ஜா 650 KRT பைக் ரூ.5.49 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

கவாஸாகி நின்ஜா 650 KRT

ஸ்டான்டர்டு மாடலை விட கூடுதலான தோற்ற மாற்றங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது.

KRT என்றால் கவாஸாகி ரேசிங் டீம் என்பது விளக்கமாகும் (KRT stands for Kawasaki Racing Team). மஞ்சள் நிற பாடி ஸ்டிக்கரிங் பெற்றுள்ள 650 கேஆர்டி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே சாதாரண மாடல் வகையுடன் இணையாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் நுட்பத்தை பெற்ற 649 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 67.3hp ஆற்றல் மற்றும் 65.7Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

முன்புற சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்று ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

சாதாரண மாடலை விரூ.16,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு, கவாஸாகி நின்ஜா 650 KRT பைக் ரூ.5.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

2024 yamaha r15 v4 headlight
2024 யமஹா R15 V4 பைக்கின் சிறப்புகள் மற்றும் ஆன் ரோடு விலை
ஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது
கேடிஎம் 390 டூக் பைக் எப்பொழுது
மஹிந்திரா மோஜோ பைக் விரைவில்
120 கிமீ ரேஞ்சு…, எம்2கோ X-1 மற்றும் சிவிடாஸ் மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்
TAGGED:KawasakiKawasaki Ninja 650 KRTMotorcycle
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 Royal Enfield scram 440
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
Ather energy
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Royal Enfield Guerrilla 450 new
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved