Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Bike News

குறைந்த விலை பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விபரம்

By
ராஜா
Byராஜா
நான் ராஜா (BHP Raja) ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்துள்ளேன். கடந்த ஒரு ஆண்டாக புதிய மின்வாகன செய்திகள் மற்றும் விமர்சனம் பற்றி ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் எழுதி வருகிறேன்.
Follow:
Last updated: 19,April 2024
Share
1 Min Read
SHARE

வரும் நாட்களில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் குறைந்த விலை சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வெளியிட தயாராகி வருகின்றது. ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற

சேட்டக் மாடல் ரூபாய் 1 லட்சத்து 32 ஆயிரம் முதல் துவங்குகின்ற நிலையில் அந்த மாடலை விட சற்று குறைவாக ஒரு லட்சம் ரூபாய் அல்லது ரூ.1.10 லட்சம் விலைக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.

bajaj chetak escooter

புதிய மாடல் இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஓலா S1X உட்பட குறைந்த விலையில் கிடைக்கின்ற பல்வேறு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளவும் அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை பஜாஜ் ஆட்டோ பதிவு செய்ய முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கலாம்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் படிப்படியாக டீலர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வருகின்ற நிலையில் விற்பனையும் சராசரியாக உயர்ந்து வருகின்றது இந்த நிலையில் கூடுதலாக வரவுள்ள மாடலானது மிகவும் சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுவதனால் மேலும் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஏற்கனவே சந்தையில் 2024 சேட்டக் மாடல் ஆனது விற்பனைக்கு கிடைத்து வருகின்ற நிலையில் புதிய மாடல் மிகவும் சவாலான விலையில் அதே நேரத்தில் குறைந்த பேட்டரி மற்றும் குறைந்த ரேஞ்ச் வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கலாம் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் அதனுடைய ரேஞ்ச் விபரங்கள் நுட்பம் சார்ந்த எந்த ஒரு தகவலையும் தற்பொழுது இந்த நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை மே மாதம் இறுதிக்குள் இந்த மாடலானது சந்தைக்கு கிடைக்க துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More Auto News

யமஹா ஃபேஸர் FI புதிய வண்ணங்களில்
ரூ.1.50 லட்சத்தில் பஜாஜ் டோமினார் 250 விற்பனைக்கு வெளியாகும்
ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் GT புதிய வண்ணத்தில்
டுகாட்டி மான்ஸ்ட்டர் 696 பைக் விவரங்கள்
டிவிஎஸ் ஜூபிடர் ZX டிஸ்க் பிரேக் விற்பனைக்கு வெளியானது
ரூ.2 லட்சத்திற்குள் டிரையம்ப் பைக்குகள்.., பஜாஜ்-ட்ரையம்ப கூட்டணி
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 என்ஜின் விபரம் வெளியானது
டிஸ்க் பிரேக்குடன் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec அறிமுகமானது
யமஹா FZ-S வெர்சன் 2.0 புதிய வண்ணங்களில்
ஹோண்டா சிபிஆர்500 பைக் – புதிய பைக் 2013
TAGGED:bajaj autoBajaj ChetakBajaj Chetak Chic Electric
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
hero splendor plus xtec disc brake
Hero Motocorp
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
2025 suzuki burgman street
Suzuki
2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 honda unicorn 160 onroad price
Honda Bikes
2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ola roadster x electric
Ola Electric
ஓலா ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved